பூங்கோதை என்ற இந்தப் படத்தில்தான் சிவாஜி கணேசன் முதல்முறையாக நடிகராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பிறகே பராசக்தி வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அஞ்சலி தேவியின் அஞ்சலி பிக்சர்ஸின் பூங்கோதை படத்தில் வாய்ப்பு கேட்டு நடிகர் திலகம் சென்றார். நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் செட்டியார் சிறு பாத்திரத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதில் சிவாஜியின் நடிப்பு திருப்தியாயிருக்கவே பராசக்தி படத்தில் ஹீரோ வாய்ப்பு தந்தார். படம் சூப்பர்ஹிட்!
முதல் படம் பூங்கோதை நெகெட்டிவ் இப்போ இல்லை.
Source : Tamil Images (Yesterday year) facebook group
This is a big problem. My daughter who moves to class 9 next year will have to drop French and choose 2 Indian languages. I would like her to learn Malayalam or Tamil or Kannada. But there are no teachers for these languages in North India. So only option is Hindi and Sanskrit.
We will vote BJP, but we don’t want anything for ourselves- just do this:
-Give cylinders to Hindus at ₹500.
-Provide petrol/diesel to Hindus at ₹50.
Chacha Single handedly destroyed entire BJP ecosystem💥
கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி போடுவது பாதுகாப்பானதா?
கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் (Cervical Cancer) தடுக்கும் #HPV தடுப்பூசியை 2026-க்குள் 14 வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கான இந்திய சிறுமிகளுக்கு பில் கேட்ஸ் அறக்கட்டளையின் உதவியுடன் வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவத் துறையை பொருத்தவரை தனியார் கார்ப்பரேட் மக்கள் நலனை விட அவர்களை வைத்து லாபம் சம்பாதிக்கும் நோக்கிலேயே செயல்படுகின்றன என்பது நாம் அறிந்ததே.
HPV தடுப்பூசிகளைத் தயாரிக்கும் மெர்க் (#Merck) போன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 5.2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டி வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் அமெரிக்காவின் சுகாதார அமைச்சர் (HHS Secretary) ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், கார்சில் (#Gardasil) தடுப்பூசி குறித்து ஒரு அதிர்ச்சிகரமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதாவது அந்தத் தடுப்பூசி தடுக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதத்தை விட "கார்சில்" தடுப்பூசியால் ஏற்படும் இறப்பு விகிதமானது, 37 மடங்கு அதிகம் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
பில்கேட்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசியால் உலகின் பல நாடுகளில் மரணங்கள் ஏற்படுவதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவது சரியா தவறா என மக்களுக்கு பெரும் குழப்பமும் அச்சமும் எழுந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (#WHO) மற்றும் பல சர்வதேச மருத்துவ அமைப்புகள் இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், இது புற்றுநோயைத் தடுப்பதில் 90% மேல் பயனுள்ளதாக இருப்பதாகவும் தொடர்ந்து கூறி வருகின்றன.
தற்போது இந்தியா சுமார் 2.6 கோடி கார்சில் தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்துள்ளது.
இந்த தடுப்பூசி தொடர்பான மருத்துவ முடிவுகளை எடுப்பதற்கு முன் தகுதியான மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
சிவில் நீதிமன்றத்துக்குரிய இவ்வழக்கை HC எடுத்தது தவறு, விசாரித்த முறை தவறு, 2 நீதிபதி தீர்ப்பை மீறிய இத்தீர்ப்பே தவறு, அப்பீலுக்கு நேரம் தர மறுத்தது தவறு, தீர்ப்பை அமல்படுத்த CISF ஐ ஏவியது தவறு..
இதை அரசு கையாண்டது மட்டும்தான் சரி என்பதை விளக்கியுள்ளேன்.
https://t.co/pJMU0CR28z
தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ஆஸ்திரேலியா பாதிரியார் கிரஹாம் ஸ்டேன் அவருடைய இரண்டு குழந்தைகள் திமொத்தி, பிலிப் மூவரும் இரவு ஜீப் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, எரித்து கொலை செய்த சம்பவத்தினை திரு பாலகிருஷ்ணன் IAS பகிர்ந்திருக்கிறார்
23.01.1999 - ஒரிசா மாநிலம் மனோகர்பூர் என்ற பகுதியில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ஆஸ்திரேலியா நாட்டு பாதரியார் கிரஹாம் ஸ்டேன் மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகள் திமொத்தி, பிலிப் மூவரும் இரவு ஜீப் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, வாகனத்துடன் சேர்த்து எரித்து கொலை செய்த சம்பவத்தின் பின்னணியினை, அப்போது பக்கத்து மாவட்ட கலெக்டராக இருந்த திரு பாலகிருஷ்ணன் IAS அவர்கள் கூறுவதை கேளுங்கள்... 😰
பஜ்ரங்தல் அமைப்பு தலைவர் தாரா சிங் ஆணையின்படி, பாதிரியார் மற்றும் இரண்டு குழந்தைகளை உயிரோடு எரித்து கொன்றது மகேந்திர ஹேம்பரம் என்பவன்.
கிரஹாம் ஸ்டேயின்ஸ் - ஐ கொலை செய்தவர்கள் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதிகாரத்திலும் இருக்கிறார்கள். சங்கிகளை போல் ஒரு கீழ்தரமான பிறவிகளை மனிதகுலத்தில் எங்குமே இருக்க மாட்டார்கள்..
Almost 140 ews candidates (annual family income less than Rs 8 lakh) have chosen pg seats in specialties from management and NRI quotas of private medical colleges, for which tuition fees alone range from Rs 25 lakh to Rs 1 crore plus per year. #EWS
ஒரு பாடலின் ஒவ்வொரு சப்தமும், ஒவ்வொரு மவுனமும், ஒவ்வொரு இசைத் துணுக்கும், ஒவ்வொரு ராக, பாவமும் ஒரே மனிதனால் ஒரே தாளில் எழுதப்பட்டு சாகாவரம் பெற்றுள்ளன!
இப்படியான ஒரு மேதை தனது படைப்பில் தனக்கான உரிமையைக் கேட்டு நீதிமன்றத்தில் நிற்பது ஒரு சமூக அவலம்.
New York City Mayor-elect Zohran Mamdani attended Friday prayers at a mosque in Puerto Rico, where he was welcomed with cheers and shared a message inspired by Malcolm X about equality and justice.
New York City Mayor-elect Zohran Mamdani attended Friday prayers at a mosque in Puerto Rico, where he was welcomed with cheers and shared a message inspired by Malcolm X about equality and justice.
என்னுடைய photo வை இந்திய தேர்தலுக்காக வாக்கு சீட்டில் பயன்படுத்தி இருக்கு பெரிய ஜோக்.🤣
என்னுடைய போட்டோ வைத்து இந்திய தேர்தலில் வாக்கு போட்டிருக்காங்கன்னு எனக்கு insta வலைதளம் மூலம் தான் தெரிஞ்சிது.
எனக்கு மோடி யாருன்னே தெரியாது. அசிங்கப்பட்ட மோடி...😂😂
I stand with Gowri Kishan. The reporter had no business asking about her weight to the movie hero. He and almost all the disgraceful journalists on scene tried to shout Gowri down. She stood her ground. This is one of the best pushbacks I’ve seen in Tamil cinema!
தற்குறி விஜய்யையும் ரௌடிப் பயல் லாட்டரி திருடனையும் போட்டு பொளந்திருக்காங்க பத்திரிக்கையாளர் தோழர் @lakhinathan 🔥🔥🔥
அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி🙏🙏🙏
YouTube Link : https://t.co/XiJCNDOztJ