#வெள்ளாளரே_வேளாளர்
தீரன் சின்னமலை கவுண்டர்(கொங்கு சிங்கம் 🦁) 💚❤️💐🇮🇳 ஐயாவின் புகழ் போற்றும் விதமாக கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஐயாவின் சிலை திறக்க வேண்டும் 💯 சுதந்திர போராட்ட வீரர்👑
தீரன் சின்னமலை கவுண்டர் ஐயா அவர்களையும் வ. உ. சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களையும் வணங்கி அவர்கள் ஆசியுடன் Trending முயற்சியை துவங்குவோம் #வெள்ளாளரே_வேளாளர்