இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக���கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் @mkstalin அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் திரு. @TVKVijayHQ சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும்.
A total sweep and how! What a victory 🔥
Truly so happy seeing this!! Congratulations @actorvijay sir.
This one feels really special as a fan ❤️
Hoping this is just the beginning of many more to come ✨
I spoke to Thiru Vijay and congratulated him on TVK’s spectacular result.
This mandate reflects the rising voice of youth which cannot, and will not, be ignored.
My heartfelt thanks to the Congress workers of Tamil Nadu and Puducherry for their hard work and support.
I reiterate that the Congress party will continue to protect and serve the people of Tamil Nadu and Puducherry.
மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் ...தனியே நின்று களத்தில் வெற்றி பெற்ற தவெகவினருக்கு எனது வாழ்த்துக்கள்.. முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் பயணத்திற்கு எனது ��னமார்ந்த வாழ்த்துக்கள்.🙏🏼💥இது மக்களின் வெற்றி!!! ❤️❤️❤️
விஜய் அண்ணனுக்கு இந்த மாபெரும் வெற்றிக்காக என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 💐 @actorvijay@TVKVijayHQ
மக்கள் சேவையில் மேலும் உயர்ந்து, எண்ணற்ற சாதனைகள் படைக்க அண்ணனுக்கும் அவரது முழு அணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏👍🤝💐💐💐
One man. One party. This kind of vote percentage.. history in the making!
Glad to have witnessed it in our era :)
Congratulations, @actorvijay Sir ♥️🙏🏼
#Revolution 🔥
#CM annaaa … @actorvijay
You told me “paathukalam”….
Iniku Sonnadhe senjuteenga na 🙌🏻❤️🔥
Historic moment 💥
Never Before Never After
Will always stand by you as ur #ShanthnuBro
Hearty congratulations, Vijay sir!
A truly historic victory, powered by the immense love and belief people have in you.
Praying to the Almighty to be by your side in fulfilling your vision for our people.
Hearty congratulations to @actorvijay Garu on a remarkable victory in the TN elections. Your vision and connect with the people have truly resonated.
Wishing you great success in leading Tamil Nadu towards continued progress.
@TVKVijayHQ
From ruling the screen to winning the hearts of the people congratulations to Vijay sir on your first election victory. This is just the beginning.🔥🔥🔥🔥
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
Billion hugssssssssssssss #Vijay Sir ❤️
You are the chosen one☝️!
A debut that rewrites history; defines legacy. So proud & Cheers to the people of TN.
Prayers answered!
வாழ்த்துகள் தளபதி🥹 @TVKVijayHQ@actorvijay
தொகுதி…. சின்னம்…. வேட்பாளர்….
அனைத்தையும் தாண்டி வென்றது #விஜய் என்ற ஒற்றை முகம் 😍😍😍
வென்றது ஜனநாயகம் 😍
வென்றார் ஜனநாயகன் ❤️
Always love u #CMVijay sir 😘😍🤗
@TVKVijayHQ@actorvijay