Cm போறது correct direction. ரொனால்ட் றேகனுக்கு அப்புறம் ஒரு Flim Actor political stage க்கு வந்திருக்கார் அதுவே ஒரு curiosity value. Green Energy ல Focus பண்ணனும்….
@TVKVijayHQ#CMJosephVijay#TVK
TN Sevakathu irukatum bro
Namma VAS Collection eh 55Cr thanam positive reviews vanthum without clash
Mandadi 60cr adichutam 10 days la with Clash
So TN Sevaka munnadi theatre la FDFS full panni padathayum oda vacha nalla irukum bro🫡
🔥 தாராபுரத்தில் சத்தியபாமாவுக்கு மக்கள் பேராதரவு!
இடைத்தேர்தலில் வாக்கு கேட்டு மக்களை சந்திக்கச் சென்ற தவெக வேட்பாளர் சத்தியபாமா அவர்களுக்கு தாராபுரம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ❤️🫂
மக்களின் அன்பும் ஆதரவும் வெற்றிக்கான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது!
#tvkvijay
Sundeep kishan at #Sigma pre-release event 🫶❤️:
"Every single rupee spent by our PR team for the release of SIGMA on October 2nd will be used to feed 30,000 people across 30 towns in Tamil Nadu. You have my word.
Beyond this, over the next 1 or 2 years, we will support the education of at least 5,000 students in Tamil Nadu, and on our behalf, we will provide meals to 2,00,000 people."
எப்போதுமே மக்களோடு மக்களாகவே இருக்கும் எங்கள் திருச்சியின் பொறுப்பு அமைச்சர் அண்ணன்
@RameshOffcl 😍❤️
முன்னொரு காலத்தில் அமைச்சர்களை பார்ப்பது அவ்வளவு கடினமாக இருக்கும் ஆனால் இன்று, மக்கள் நினைத்த, மறுகணமே பார்க்க முடியும்!
மாற்றம்🔥
Exclusive: @Abishanjeevinth On #PICASSO:
“During The Making, We Felt That If We Could Crack Even 50% Of #Dhanush's #YaardiNeeMohini, It Could Become A Blockbuster. After Watching The Output, I’m Confident This Could Be One Of Next Year’s Best Films!” 🔥🎬
This is shocking. Hope proper action taken @RameshOffcl . 50cr worth Srirangam Temple land has been illegally taken into possession for DMK party office
🔥 மதுராந்தகம் தொகுதி மக்களின் அன்பும் ஆதரவும் பெருவெள்ளமாய்! ❤️
தவெக வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களுக்கு மக்கள் அளித்த உற்சாகமான வரவேற்பு!
மக்களின் பேராதரவுடன் வெற்றியை நோக்கி பயணிக்கும் தவெக! 🔥