எந்த ஆதிக்கத்துக்காக போராடினாரோ @thirumaofficial அதே ஆதிக்க வாதிகள் அதுவும் அறநிலையத் துறை அமைச்சராக இருக்கும் அமைச்சரவையில் நீங்கும் பங்கு பெறுவது வேடிக்கையாக உள்ளது
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
"EVM ஐ ஒழித்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்து" என்ற போராட்டத்தை தீவிரமாக நடத்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்பாக திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது.
என்னைப் போன்றவர்கள் உங்களை மிகவும் நேசித்தோம் உங்களது பேச்சுக்கள் எங்களை நிறைய சிந்திக்க தூண்டியது நாங்களும் உங்களை வைத்து எங்கள் அரசியலை திட்டிக் கொண்டோம் ஆனால் நீங்கலோ அதே அரசியலை ஒரு அமைச்சருக்காக.... இப்படி ஒரு கேவலமான அரசியலை எப்படி பின்பற்றுவது @thirumaofficial
சகோதரர் அலீம் புகாரி நீக்கம்....
கடுமையாக கட்சியில் இருந்து கொண்டே கட்சியை விமர்சித்தவர்கள் வேலுச்சாமி மாணிக்கம் தாகூர் கார்த்திக் சிதம்பரம் ஜோதிமணி போன்றவர்கள் எல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை ஒரு இஸ்லாமியர் என்பதற்காக உடனடியாக
@TTVDhinakaran அவர்களே தங்கள் மீது நன் மதிப்பு இருக்கிறது
நீங்க சொல்வது போல் @BJP4India ஆட்ச்சியில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று மிக பெரிய பொய்யை சொல்லி இருக்கிர்கள் மன வேதனையாக இருக்கிறது
இராமாநாதபுரம் மாவட்டம் புதுமடம் பகுதியில் காலை 10 முதல் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி
முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் மின்சாரம் தடை செய்யபட்டு உள்ளது
@TamilNaduEB_FC
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டுமென்பது நீங்கள் தேர்வு செய்யும் அரசாங்கத்தை பொறுத்து இருக்கிறது. என்ன வேண்டும் உங்களுக்கு?
#DravidianModel2Point0