அன்பான ரத்தத்தின் ரத்தங்களே,
வணக்கம்🙏🙏🙏🙏
234 தொகுதிகளிலும் #அஇஅதிமுக தான் போட்டியிடுகிறது என்ற உறுதியான எண்ணத்துடன் கழகப் பணிகளை மேற்கொள்ளுங்கள்.....
ஒவ்வொரு இடத்திலும் நமது உழைப்பு, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பே வெற்றியை தீர்மானிக்கும்.
மனக்குறைகள், மனக்கசப்புகள் போன்ற எந்த உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். அவை நம்மை பலவீனப்படுத்தும் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியான திமுகவுக்கு சாதகமாக மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்......
நமது ஒரே குறிக்கோள் – ஐயா #எடப்பாடியாரை_முதல்வராக்குவதே நமது இலக்கை அதை நோக்கி நமது பயணம் உறுதியுடன் தொடர வேண்டும்.
ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் நமதே.....
களம் நமதே 🌱
காலமும் நமதே 🌱🌱🌱
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட வெற்றி வேட்பாளர்கள் பட்டியல்!
#Vote4AIADMK 🌱✌️
@EPSTamilNadu@AIADMKOfficial
மாண்புமிகு இதயதெய்வம், தங்கத்தாரகை, புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு,
மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித்தமிழர் அண்ணன் திரு எடப்பாடியார்
அவர்களின் ஆணைக்கிணங்க,
28/2/2025, சேலம் புறநகர் மாவட்டத்தின்,
வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியின்-
ஆட்டையாம்பட்டி ரவுண்டானா அருகில்
மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து
சிறப்பாக நடத்திய பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குரிய
சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் –
அண்ணன் திரு R இளங்கோவன் அவர்கள் தலைமையில்,
வீரபாண்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும்
வீரபாண்டி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்
திரு S.வருதராஜ் அவர்கள் வரவேற்புரையாற்ற,
வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பாசத்திற்குரிய
அண்ணன் திரு M ராஜமுத்து அவர்கள் முன்னிலையில்,
தலைமைக்கழகபேச்சாளர் கோவை புரட்சித்தம்பி
அவர்களின் எழுச்சிமிக்க உரையோடு,
மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
திரு R மணி MLA, உள்ளிட்ட, கழக முன்னோடிகள்,
சேலம் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள்,
செயல்வீரர்கள் பங்குபெற்ற எழுச்சிமிக்க கூட்டத்தில்
நமது அஇஅதிமுக நிறுவனத்தலைவர்-பொன்மனச்செம்மல் பாரதரத்னா புரட்சித்தலைவர் Dr.எம்ஜிஆர் மற்றும்
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெருமைகளை விளக்கி,
கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் ஆட்சியின் நாலரை ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு,
திமுக அரசினால் ஏற்பட்ட வேதனைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி ,
2026 ல் புரட்சித்தமிழர்
அண்ணன் எடப்பாடியார் தலைமையில், அம்மாவின் பொற்கால ஆட்சியினை மீண்டும் கொண்டு வருவோம்,
என திரண்டு வந்த பெருந்திரலான மக்கள்
அனைவரையும் உறுதி எடுக்க செய்து
சிறப்புரையாற்றிய இனிமையான தருணம்…
#AIADMK
#AIADMKITWING
#Amma
#jayalalithaa
#ironlady
ஆடு மாடு விலையில்லாம மக்களுக்கு கொடுத்தா அது அதிமுக அரசு அம்மாவின் அரசு
ஆனா ஆடு மாடு நாய் பூனைக்கு கூட வரி போட்டா அது திமுக அரசு...
ஏழையிடம் இருந்து கொள்ளை அடிக்கும் அரசு 😡
#தேனியில்_எடப்பாடியார்
2026ல் அஇஅதிமுக ஆட்சி அமையும். அப்போது இதே மேடைக்கு நான் வருவேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
#தேனியில்_எடப்பாடியார்
அஇஅதிமுக IT WING 🛜 பதவியில் இருக்கின்றவர்கள்
அதிமுக ஆதரவாளர்கள் ஒரு #Hi சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க 💥
நான் உங்களை #Follow பண்ணுறேன்... நீங்க #Follow_back எனக்கு கொடுங்க. ❤️
திமுகவுக்கு எதிரான நம் குரல் வலுவாக கேட்கவேண்டும் என்றால் இதுதான் சரியாக இருக்கும் 💪🌱

அதிமுக ஆதரவாளர்கள் ஒரு #Hi சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க
நான் உங்களை #Follow பண்ணுறேன்... நீங்க #Follow_back எனக்கு கொடுங்க...
திமுகவுக்கு எதிரான நம் குரல் வலுவாக கேட்கவேண்டும் என்றால் இதுதான் சரியாக இருக்கும் 💪🌱
அஇஅதிமுகவிற்க்காக பதிவிடுபவர்கள்
அதிமுக ஆதரவாளர்கள் ஒரு #Hi சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க
நான் உங்களை #Follow பண்ணுறேன்... நீங்க #Follow_back எனக்கு கொடுங்க...
திமுகவுக்கு எதிரான நம் குரல் வலுவாக கேட்கவேண்டும் என்றால் இதுதான் சரியாக இருக்கும் 💪🌱
2022 : 80% தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
2023: 99% தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
2025: 77% தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
"இதுக்கு இல்லையா சார் ஒரு END "