உதவாநிதி பொறந்த நாள் பேனர் கட்டப்போன இரண்டு பேர் மின்சாரம் பாய்ந்து மரணம் , ஏன்டா கொத்தடிமைகளா , அவன் பொறந்த நாள் கொண்டாட ஓடிட்டான் , நீங்க எதுக்குடா இங்க சாகனும் ? உங்க குடும்பங்களை யோசிங்க டா , ஸ்டாலின் ரெண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு போகாம இருந்ததெல்லாம் ஒரு சாதனையா டா ?
திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகிய மூவர் மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருசிலரது இருப்பை காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிரைகளை இழந்துள்ளோம்.
உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.