Christopher Nolan அக்கா பைய்யனோட next படம்
I Nobody இப்போ தான் பாத்து முடிச்சேன்.. (பிரித்விராஜ தான் சொன்னேன்..அவருக்கு அப்டி ஒரு நெனப்பு இருக்கு😂😂😂😂)
படம் First half பாத்த உடன் நான் செஞ்ச ஒரு வேலை..
உடனே google ல போய்..
Is I. Nobody movie a remake? ன்னு போட்டு check பண்ணேன்.
ஏன்னா script அப்டி.
அப்டியே ஏதோ hollywood/ korean crime thriller போல தரமா இருந்தது..👌👌👌👌😍
ஒரு bank கொள்ளையடிக்க வரர் ஒரு கும்பல்.. கொள்ளையடித்த பின்
safety க்கு அங்கே bank க்கு ஒரு வேலையா வந்த prithviraj யை பிணை கைதியா துப்பாகி முனையில் கூட்டிட்டு போய் பின் நடு வழியில் இறக்கி விடுகின்றனர்..
ஆனா அந்த கும்பல் போன கார் accident ஆகி ஒருத்தனும் உயிர் தப்பல ..
Million dollar question..கொள்ளை அடிச்ச பணம் எங்கே..? ஏன்னா பணம் police எங்க தேடியும் கிடைக்கல.. குற்றவாளிகள் உயிரோட இல்ல..
இதை சுற்றி தான் மீதி கதை..
செம்மயா இருக்கு first half..
இப்டி ஒரு story எப்டி டா எடுக்கிறீங்க ன்னு தோன்றும் அளவு screenplay..
ஆனா 2nd half கொஞ்சம் அவசரமா நெறய logical mistakes.. நெறய unanswered.. confusions என்பதால் லாக் ஆகுது.
1st half க்கு கொடுத்த அந்த quality 2nd half க்கு கொடுக்காதது ஏமாற்றமே..
Anyway kandippaa one time பாக்கலாம்..
Christopher nolan அக்கா பையன் படமாச்சே😂😂
பாட்டு நாலஞ்சு வருது ..அதுல 2 பாட்டு இந்தி..2 பாட்டு english.. ஒன்னு மலையாளமா english ஆ ன்னு புரியல😂😂
கண்டிப்பா பாருங்க.
2.5/5
Ott : jio hotstar
Life is so effortless here in the village, especially with MIL’s help with the household chores.
But hubby wants to settle down in a city like Erode/Tiruppur, preferably Cbe, mainly thinking about the kids education.
நேத்து spider man படத்துக்கு போனேன்னு
சொன்னேன் ல ..?
உண்மையிலேயே எரிச்சல் ஆகிதான் வெளிய வந்தேன்..
😡
என்னங்க இப்படியா ங்க ஒரு basic civic sense இல்லாத கூட்டம் ஆயிடுச்சு நம்ம தமிழக மக்கள்?
படம் ஒட்டிக்கிட்டு இருக்கு..அங்கங்கே reels ஓடுற sound கேக்குது..
ஒருத்தர் என்னென்னா phone வந்ததும் அவ்ளோ சத்தமா பேசிக்கிட்டு இருக்கார்..
Backல குழந்தை கத்தி கத்தி அழுவுது ..
இன்னொரு பக்கம் ரெண்டு பசங்க அவுங்களுக்குள்ள பேசி சத்தமா சிரிச்சுக்கிட்டு இருக்காங்க..
எல்லாத்தயும் விட வீட்ல ஓடி விளையுடற மாதிரி சீட் வரிசையில் சின்ன குழந்தங்க ரெண்டு ஓடி விளயாடுதுக..
நான் திரும்பி பாத்தா..அந்த கிட்ஸ்ஒட அம்மா க்கு சிரிப்பு அடக்க முடில..
உங்களுக்கு உங்க குழந்தைங்க செய்யும் சேட்டைகள் கண்ணுக்கு குளிர்ச்சியாவும் காதுக்கு இனிமையாவும் இருக்கலாம் பா..
காசு கொடுத்து அத்தனை பேர் வந்து உக்காந்திருப்பது அதை பாக்க இல்லேல?
அவ்ளோ நேரமும் அப்டி பண்னாதீங்கன்னு அந்த குழந்தைங்க parents சொல்லும் ஒரு வார்த்தை காதுக்கு விழல..they dont bother..அப்பப்போ...ஏய்.. no.. அவ்ளோ தான் அவுங்க சொல்றாங்க..
Theatre ல வந்து ரீல்ஸ் பாக்கறீங்க..படம் பாக்க புடிக்கல ன்னா எதுக்கு வர்றீங்க..?
புள்ளைங்கள control பண்ண முடில னா எதுக்கு public place க்கு கொண்டு வரீங்க?
நான் துபாய் ல நெறய படம் பாத்திருக்கேன்..இதே மாதிரி தமிழ் families with kids அங்க நெறய வராங்க..அங்க மட்டும் எப்டி pindrop silence இவுங்களால maintain பண்ண முடியுது?
புள்ள அழுதா டக் ன்னு தூக்கிட்டு வெளிய போக தெரியுது .இந்தியாக்கு வந்தா மட்டும் எப்டி ஏனோ தானோ ன்னு behave பண்றாங்க??
🙄🙄
Totally dissapointed..
இந்த basic civic sense கூட இருக்காது..ஆனா சமூக நீதி அதன் கட்டமைப்பு நம் வரளாறு ன்னு topic கொடுத்து பாருங்க பக்கம்பக்கமா கருத்து பேசுவாய்ங்க..😡😡
என்னைக்கேட்டா theatre management ல இருந்து அப்பப்போ உள்ள rounds வரணும்..இந்த மாதிரி
case களை வெளிய அனுப்பனும்..