ஓம் குருவே சரணம்
#மகா_சமாதி_தரிசனம்
மகா குரு #ஓம்_ஸ்ரீ_பிரம்மரிஷி_மகேந்திரகிரி_சுவாமிகள் 26.01.2017 தை மாதம் பூராடம் நட்சத்திரம் அன்று மகா சமாதி நிலை அடைந்து இரண்டு நாட்கள் பக்தர்களுக்கு தரிசனம்தந்து தை அமாவாசை அன்று தான் அமைத்த மகா சமாதியிலே பகவா��் சமாதிநிலை அடைந்தார்கள்
நாளை 2.12.2020 அன்று நமது மகா குரு ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் ஆசிரமத்தில் திருதொண்டு பணிகள் நடைபெற உள்ளது பகவானுக்கு தொண்டு செய்ய ஆ���லுடைய அன்பர்கள்8220204572 9788997431 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் ஆசிரமம்
மதகுபட்டி