திரு.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் மனைவியும், திரு.சங்கர் வாணவராயர் அவர்களின் தாயாருமான, மறைந்த டாக்டர். N. மகாலிங்கம் அவர்களின் மகளுமான திருமதி. கருணாம்பாள் வாணவராயர் அவர்கள் மறைவையொட்டி சிவகங்கை MP திரு. @KartiPC அவர்கள், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய போது.
இன்று திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தியாகமும், தேசப்பற்றும், நேர்மையும் நிறைந்த தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் புகழை போற்றுவோம்! 🇮🇳 @inctamilnadu#திருமயம்தொகுதிகாங்கிரஸ்
நேற்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தலைவர் திரு. கார்த்தி ப சிதம்பரம் அவர்களை, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நமது காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் சந்தித்து, பல்வேறு அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர் @karti_pc@INCTamilNadu
#அரசியல்POST | “நான் 7 ஆண்டுகளாக எம்.பி. ஆக இருக்கிறேன் ஆனால் சபாநாயகருக்கு எனது பெயர் தெரியாது.”
-தொகுதி மறுவரையறை குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நகைச்சுவை பதில்
#SunNews | #Congress | #Delimitation
Rapid Fire with @shashankmanibjp
Making politics more humane, one leader at a time :)
From his bathroom song and favourite movie to the advice he would give Rahul Gandhi. A fun, unfiltered conversation that brings out the person behind the politics.
Because politics can be serious without always being serious. Let’s make politics more fun, human and relatable.
No filters. No rehearsals. Just rapid fire.
@isd2047
டெல்லியில் நடைபெற்ற Indian School of Democracy National Alumni Meet நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தபோது நாடு முழுவதிலிருந்தும் ஜனநாயகம், சமூக மாற்றம், தலைமைத்துவத்தில் பயணிக்கும் நண்பர்களைச் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட மகிழ்வான தருணம். @isd2047@INCTamilNadu
There is nothing wrong if young protesters break into a spontaneous dance after their long agitation resulted in the resignation of the Education Minister
The CJP spokesperson calmly and clearly explained what they planned to do after the agitation was called off, and the dance by some young people was a spontaneous celebration
The godi media should not mock or insult the young protesters
இன்று அரிமளத்தில் மாண்புமிகு முன்னாள் மத்திய நிதியமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான @PChidambaram_IN அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பள்ளிக்கூடக் கட்டிடத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தபோது @incindia@inctamilnadu#திருமயம்தொகுதி@KartiPC
சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்கள் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் @INCTamilNadu கமிட்டி செயலாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகள் திருமண விழாவையொட்டி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது
சிவகங்கை MP திரு. @KartiPC அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், அரசர்குளம் தென்பாதி கிராமத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. @PChidambaram_IN MP அவர்களின் மாநிலங்களவை மேம்பாட்டு நிதியிலிருந்து #MPLADS கட்டப்பட்டுவரும் நியாயவிலை கடை கட்டிடத்தை பார்வையிட்ட போது
#EXCLUSIVE
Congress forms a post‑poll alliance with Vijay, drawing accusations of ‘backstabbing’ the DMK. Has a 20‑year partnership been sacrificed for power?
@PChidambaram_IN, Cong MP responds.
#NewsToday | @sardesairajdeep
இன்று மயிலாடுதுறையில் ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தோழர்களை திமுகவினர் தாக்கியுள்ள செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. காவல்துறை உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tamilnadu voted to change this type of arrogance only .
மயிலாடுதுறையில் காங்கிரசார் மீது வன்முறை தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தினால் இவங்களுக்கு ஏன் வலிக்கிறது?
ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் படுகுழியில் தள்ளுகின்ற, பாசிசத்தின் கைப்பாவை,
தமிழக ஆளுநரைக் கண்டித்து... மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் அகிம்சை வழியில் போராட்டம் செய்து கொண்டிருந்த பொழுது,
கூட்டத்திற்குள் திடீரெனத் புகுந்த
திமுகவினர் காங்கிரஸ் கட்சியினரை தாக்கியும் காங்கிரஸ் பேரியக்கத்தின் கொடியினை சேதப்படுத்தியும் உள்ளனர். இந்த அநாகரீக சம்பவம் ஜனநாயக அரசியலின் மாண்பை குறைப்பதாக உள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் கொடியை அவமதிப்பதற்கு எந்த அரசியல் கட்சிக்கும் உரிமையில்லை.
தமிழ்ச்சமூகத்தில் இதுபோன்ற அநாகரீக அரசியலுக்கு இடமிருந்ததே இல்லை என்பதே உண்மை.
எங்களுக்கும் தெரியும்.
அகிம்சை வழியில் பயிற்சி பெற்றவர்கள் ஒருபோதும் இதுபோன்ற அநாகரிக சம்பவங்களை விரும்புவதில்லை.
இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.