உலகையே கைக்குள் வைத்து கட்டி ஆண்ட காட்சில்லா வம்சம்டா.... கூண்டுக்குள்ள அடச்சு வைக்க நான் சிங்கம் இல்ல கடிச்சு திண்ணுபுடுவேன் பாத்துக்கோ... நாறப்பயலுவளா
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவ��்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
@Brasilwale எவ்வளவு மோசமாக இந்தியாவை ஆட���சி செய்திருந்தால் தமிழகத்தில் அஇஅதிமுக விடம் 6 தொகுதி பெற்றிருந்த BJP 1 தொகுதியில் மட்டும் ஜெய்ச்சிருக்கும்??? இது பற்றிய உங்கள் கருத்து அட்மின்???