@NPapanasam@AmitShah@HMOIndia இந்தியாவில் மாலை 5.30 என்றால் இங்கிலாந்தில் காலை 11 மணியா ?
அட…ஞானசூனியங்களே….அப்போ அங்க 12 மணிடா
5.30 மணி நேரம் தான் வித்தியாசம்
@Babubabuji16 இது ஜூலை கடைசியில் நடந்தது. இப்போது அந்த பகுதி ( Birgunj ) அமைதியாக இருக்குது.
ஏன் அதை இப்போது பதிவிட்டு இங்கு கலவரத்தை தூண்ட பார்க்கிறாய் ?
@VVR_Krish குப்புற விழுந்தாச்சி….அப்புறம் மீசையில அவ்வளவா மண் ஒட்டல ன்னா என்ன அர்த்தம் ?
பாஜக போட்டியிட்ட 3 தொகுதிகளில 2 ல் மண்ணை கவ்வியாச்சி….
அப்புறம் என்ன வீராப்பு பேச்சு ?
@VCankam ஏற்கனவே எண்ணெய் விற்றதால் இந்தியா கொடுத்த ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று ரஷ்யா திணறிக்கொண்டு இருக்குது.
இதில் பங்களாதேஷ் வேறயா ?