”கள்ளச்சாராயத்தை குடிச்சு செ**தவனுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுப்பீங்க, சிறையில அடிச்சுக்கொ**ணவங்களோட குடும்பத்துக்கு ஒண்ணும் இல்லையா? என் புள்ளையோட உயிர இப்போ உங்களால தர முடியுமா? இதுக்கு நியாயம் கிடைக்கிற வரைக்கும் உடலை வாங்க மாட்டோம்”.. கடையில் 200கிராம் குட்கா வைத்திருந்த வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்த மாற்றுத்திறனாளியை அடித்து கொல்**ப்பட்ட சம்பவம் - மறியலில் ஈடுபட்ட தாய் கண்ணீர் பேட்டி
#Kanniyakumari | #CMVijay | #Protest | #PolimerNews
@saijegadheeshh நீயே
உன் வயசுக்கு
உன் தகுதிக்கு
ட்விட்டர்ல வயசு வித்தியாசம்கூட பாக்க
கூச்சப்படாம
😭
ஆஃபீஸருங்க
ஆசை நாயகிக்கு கோடிக்கணக்கில் வீடு வாய்ப்பு இருக்கு 😭
@shanmugamchin10 கலைஞர் பயங்கரமா அரசியல் பண்ணி இருக்காரு
உன்ன மாதிரி
ஒரு சில உங்க கட்சிக்காரன் மட்டும்தான் சொல்றாங்க
பொதுமக்கள் யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்களே
அப்ப நீங்க சொல்றதெல்லாம் உண்மையா இல்ல
எல்லாம் பொய்யா
பொய்யா தான் இருக்கும்
உண்மையாய் இருந்தா ஸ்டாலின் 2வது முறை ஜெயிச்சிருப்பார்ல
@Karthikravivarm பேட்டி கொடுத்தாரா 😭 அவர் மக்களைதான சொன்னாரு
அதுவும் பொதுக்கூட்டத்தில் தானே சொன்னாரு அமைச்சர்களையும் அதிகாரிகலையும் சொல்லல
அவங்கள சொல்ல மாட்டாரு
ஏமாளிகள் மக்கள் தானே ஈசியா
ஏமாத்தி போடலாம் 😭
@Johnson84899056@shyamsu95400785@polimernews மற்ற மாநிலத்தை விட
தமிழர்கள் அதிகமாக
படித்து விட்டார்கள்
முன்னேறி விட்டார்கள்
சுய அறிவு அதிகமாக வேலை செய்கிறது
அதனால்
உலக மக்களை சீக்கிரம் புரிந்து கொண்டனர்
அதனால
பல ஏற்றங்களும்
சில இரக்கங்களும் உள்ளன
அந்த ஏற்றங்களை மட்டும் கணக்கிடுங்கள்
இரக்கங்களை கணக்கிடாதீர்கள்