ரிப்பன் வெட்டுறதுல... குத்துவிளக்கு ஏத்துறதுலன்னு... என்னங்க நடக்குது...
சென்னை மாநகரின் தாய், சென்னை மாநகரின் முதல் குடிமகள்... திருவிக நகரின் மக்கள் பிரதிநிதி, சட்டமன்ற உறுப்பினர்... 🧐🤔😑😴
The fact that Ishan Kishan did it in front of MS Dhoni is even more disrespectful.
Imagine calling someone your idol and then pulling out this kind of gesture right in front of him.
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
When will TN Police act? these TVK ‘zombies’ are turning sacred spaces into PR circus zones. it’s organized mobism. If we tolerate this mafia culture now, it becomes our new normal. Stop the rot!
We’ve seen RSS do this now we are seeing the #TVK version.
வட இந்தியாவில் கலவரம் செய்வதற்கு என்றே பாஜக வைத்திருக்கும் அமைப்பு பஜ்ரங் தள். தமிழ்நாட்டில் அப்படி ஒன்றை அவர்களால் உருவாக்கவே முடியவில்லை.
அவர்களின் கஷ்டத்தை புரிந்த நடிகர் விஜய் தவெக என்ற கலவர கும்பலை உருவாக்கி கொடுத்துள்ளார்.
இனி வருங்காலங்களில் தவெக கலவரத்தில் ஈடுபடும்.