இன்னைக்கு பஹ்ரைன் நாட்டில் பேருந்தில் பயணம் செய்த போது ஒரு பங்களாதேஷ் காரன் மொபைலில் காலா (ஹிந்தி)படம் பார்த்து கொண்டிருந்தார்.நான் கேட்டேன் இவர் யார் தெரியுமா என்று உடனே சொன்னார்"ரஜினிகாந்த்ஜி"என்று
தமிழனாய் பெருமை கொள்கிறேன்.@beemji#2Point0COSMICTrailerNov3#Rajinikanth
தலைவா, உங்களுக்கு எதுவும் ஆகாது. உங்கள சுத்தி எப்பவும் ஒரு பாசிடிவ் வைப் இருக்கு. தமிழ்நாட்டுக்கு இப்போ நீங்க தேவை. வாங்க தலைவா. #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்
Thalaivar @rajinikanth.
Its ur Time to filter all the fake followers & supporters 👍
A true follower is one, who waits for thalaivar's words and not act upon gossips & rumours
Good things are bound to happen soon.The wave has begun🤘💥
#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்#Rajinikanth