We The Leaders இயக்கத்தில்
படித்த, அறிவுள்ள இளைஞர்கள்
இன்று மட்டுமல்ல என்றும்
எங்கள் தலைவர் @annamalai_k
அவர்கள் பின்னால் நிற்பார்கள்
இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை @SavukkuOfficial
நிர்வாகம், சட்டம், ஒழுங்கு, பொறுப்பு போன்றவற்றை நேரடியாக அனுபவித்த பின்னணி அண்ணன் அண்ணாமலை அவருக்கு இருக்கிறது.
அதனால் அவரது அரசியல் பேச்சுகளில் நிர்வாக அனுபவத்தின் தாக்கத்தை காண முடிகிறது.
@annamalai_k@TVKVijayHQ Parandur airport issue will backfire and anti incumbency will start from today.Annamalai will be the automatic beneficiary. Reason being he would have handled this different ly held meeting going to the village and assuring them of replacement land for cultivation nearby.(1/2)
புதிய அம்சங்களுடன் We The Leaders Foundation இயக்கத்தின் இணைய தளமான https://t.co/vlOjWDbGeu ஐ அறிமுகம் செய்து, அனைவரும் தொடர்பில் இருப்போம் என்று பதிவிட்ட நமது #WTLFoundation முதன்மை சேவகர் K.Annamalai அவர்கள்.