Top Tweets for #ANNAMALAI
திரு அண்ணாமலை குப்புசாமி அவர்களின் பிறந்தநாள் அன்று ஆரம்பித்த 25 கிராமங்கள் 50 அரச மரக்கன்றுகள். ஆனால் அது 15 கிராமங்களுக்கு மட்டுமே அன்று செய்ய முடிந்தது. #ViksitBharat #Annamalai #Tree #Oxygen #Freetree #Kovil @annamalai_k #wetheleaders #UNDP #UN
#பதவிகள் வரலாம்,போகலாம். நட்ட மரக்கன்றுகள் நிச்சயம் இந்த சமுதாயத்திற்கு ஆக்சிஜனை வழங்கிக் கொண்டே தான் இருக்கும். #Agri #Coir #coconut #Carbon
10 வருடங்களுக்கு முன்பு துணை பேராசிரியர் திரு.ஸ்ரீதர் ஏ .நாகூர், அன்று சுதந்திர தின விழாவிற்காக 650 மரக்கன்றுகளை பல பல இடங்களில் நட்டோம். அதில் 18 விழுக்காடு மரக்கன்றுகள் மட்டுமே உயிரோடு என்றும் ஆக்ஸிஜனை கொடுத்துக் கொண்டிருக்கிறது. #Colleges #Woman #Villagelife
இன்று அவர் கிராமத்தில் அரச மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் என்று உரிமையோடு கூறினேன். நிச்சயம் செய்வதாக உறுதியளித்து மரக்கன்று எடுத்துச் சென்றார். #Water #Soil
எஸ் கே கௌதமன்
கயிறு தொழில் ஆலோசகர் ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டம்
9443869900
சின்ன குழந்தை சேவடி போற்றி ஸ்ரீ கிருஷ்ணா அர்ப்பணம்

“மாறுவோம் மாற்றுவோம்” ❣️
Join : 📍https://t.co/AtbzAy06Ey
@annamalai_k
#Annamalai #annamalaiparty #AnnamalaiMovement #annamalaiparty #Annamalai_k
Annamalai Anna beautifully recounts how Sanjaya described Bharata Varsha to Dhritarashtra: diverse in expression, united in essence. Many languages, one civilization. Many traditions, one Bharat 🇮🇳 ❤️
#Annamalai #WeTheLeader @annamalai_k
"மாறுவோம் மாற்றுவோம்"
- அண்ணாமலை வழியில்.. @annamalai_k
@JKGogulBalaji @hari_babu17
@Johni_raja @balaji_utham Join : 📌https://t.co/ASI2djf706 #ANNAMALAI #WETHELEADER #Thirumangalam

BJP-யின் தனிக்கடை "We the Leaders" #DK #tamilnadu #dmk #bjp #wetheleaders #rss #periyarvisionott #annamalai #genz #politics #cjp
Thiru.#Annamalai அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொது சேவையில் குறிப்பிடப்படும் 10 முக்கிய சாதனைகள்:
●UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியானது – 2011 ஆம் ஆண்டு இந்திய காவல் சேவை (IPS) அதிகாரியாகத் தேர்வானார். (♧
●IIM லக்னோவில் MBA முடித்தது – பொறியியல் படிப்பிற்குப் பிறகு இந்தியாவின் முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றான IIM Lucknow-ல் MBA முடித்தார்.
●கர்நாடகாவில் சிறந்த காவல் அதிகாரியாக பெயர் பெற்றது – உடுப்பி, சிக்கமங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் SP ஆக பணியாற்றியபோது திறமையான நிர்வாகத்தால் "சிங்கம்" என்ற பெயரைப் பெற்றார்.
●பெங்களூரு தெற்கு DCP ஆக பணியாற்றியது – முக்கிய நகரப் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தை கவனித்தார்.
●அரசுப் பணியை விட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தது – IPS பதவியை ராஜினாமா செய்து அரசியலுக்கு வந்தது அவரது வாழ்க்கையின் முக்கிய முடிவாக கருதப்படுகிறது.
●பாஜகவில் இணைந்த ஒரு ஆண்டுக்குள் மாநிலத் தலைவரானது – 2020-ல் கட்சியில் இணைந்து 2021-ல் தமிழக பாஜக தலைவரானார்.
●தமிழக பாஜக வரலாற்றில் இளைய மாநிலத் தலைவர் – 37 வயதில் அந்தப் பொறுப்பை ஏற்றார்.
●#என்மண்என்மக்கள் நடைபயணம் – மாநிலம் முழுவதும் மக்களை நேரடியாகச் சந்தித்து அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய பெரிய பயணத்தை முன்னெடுத்தார்.
●கட்சி அமைப்பை கிராமங்களுக்குக் கொண்டு சென்றது – மாநிலம் முழுவதும் பாஜக அமைப்பை விரிவுபடுத்தியதாக கட்சி தலைமையால் பாராட்டப்பட்டார்.
●இளைஞர்களுக்கான முன்மாதிரியாக உருவானது – விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பொறியாளர், IPS அதிகாரி, அரசியல் தலைவர் என பல நிலைகளில் முன்னேறியதால் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக உள்ளார்.

தமிழகத்தில் எந்தவித சமரசம் இல்லா அரசியல் களமாடும் ஒரே ஆளுமை திரு @annamalai_k அவர்களிடமிருந்து எனது சமூக வலைதள செயல்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்! "சிறந்த சமூகஊடக செயல்வீரர் விருது"
#Narendramodi is a national emotion!
#Annamalai is a regional vibration!

Tomorrow 6.30 am @annamalai_k anna coming to coimbatore airport and by 10.00 am attending park college graduation ceremony. #annamalai #wtl @WTLFoundation

TVK❌ DMK2.O✅
என்னங்கடா உங்க நியாயம்🤨
CM சார் இதெல்லாம் கேக்கமாட்டீங்களா🤔🤔🤔🤔
#TVKVijay @TVKVijayHQ @actorvijay @CMOTamilnadu #Vijay #Hindhu #HindhuMakkal #Annamalai

@RShivshankar @payalmehta100 No chance even to get deposit amount.
Tamilnadu ground level is different and Annamalai started already to gain it.
#Annamalai
"பதவியை வைத்து தலைவன் ஆக முடியாது...
மக்களின் நம்பிக்கையை வைத்து தான் தலைவன் ஆக முடியும்.
அந்த நம்பிக்கையின் பெயர் அண்ணாமலை!" ✊🔥
#WeTheLeaders 💪 #Annamalai
#மாறுவோம் ✊ #மாற்றுவோம் ✊
அண்ணாமலையை பார்த்து செயல்படும் வானதி....
#screentn
#Annamalai #VanathiSrinivasan #BJPTN #TacTV #vembuli #tvk #Update #trendingnow #PoliticalNews #TNPolitics

40% பாஜக அண்ணாமலை பக்கம்? திராவிட பாணியில் புதிய கட்சி! பை-லாக்களை அலசும் முக்கிய புள்ளிகள்
#annamalai #wetheleader #bjp #zeetamilnews
https://t.co/rF3jk6U3dw
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை https://t.co/uX7mZdhEsy #Annamalai
Aura 🔥🔥🔥🚩 Annamalai 💪🏻❤️ வரும் போதே தெரியணும், வர சிங்கம் யாரு, ஊர் பாத்து குடுக்கணும் உனக்கொரு பேரு 🦁 The name is SINGAM 🦁🦁🦁 @annamalai_k
#Annamalai

Last Seen Hashtags on Sotwe
nolimit()*** +filter:native_video
gaziantepbayan
Seen from Germany
กุมภวาปีรับงาน
Seen from Thailand
kizlikbozma
Seen from Turkey
k9拘束
Seen from United Kingdom
มอมเมีย
Seen from Thailand
OHMYZEUS
Seen from United States
FALENOSTAR
Seen from United States
Shakespeare
Seen from Singapore
wontbedistracted
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.2M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.3M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.6M followers

KATY PERRY 
@katyperry
87M followers

Taylor Swift 
@taylorswift13
80.8M followers

Lady Gaga 
@ladygaga
72.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
68.9M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.5M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.1M followers






















