@AadhavArjuna@ChennaiIPL அமைச்சர் அவர்களே, பிளெமிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்... அப்புறம் தான் support பண்ணுவோம்னு ஒரு உத்தரவு போட்டு விடுங்க..
This is a lesson for @BJP4India in TN. They didn't even care for those who even risked their lives for the party & its ideology . But gave prominence to flyby night operators
Jayalalitha is the only lady who was successful in TN politics. She had the support of women folks, which helped.
May be it is time for @BJP4India to consider @nsitharaman for TN. For all the experiments and bets they made on @Annamalai_K, they could very well do it on @nsitharaman as she is also aggressive (IMHO better than Annamalai) and she is also loyal and respects party hierarchy.
Jai Shri Ram!
இப்போ எதுக்கு தவேக பதறி போய் பதில் சொல்லிட்டு இருக்காங்க.. இது ஒரு straight forward criticism தானே... இதை எடுத்துக்கொண்டு சரி செய்ய முனைவது தான் சிறந்தது. @TVKVijayHQ மற்றவர்கள் போல் புலம்பாமல் constructive criticism செய்யும் @annamalai_k அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆரோக்கிய அரசியல் செய்வோம். @WTLFoundation
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களி���் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.