@TVKHQITWingOffl இதையாது தைரியமா உங்க C. M பிரஸ்ல பேசலாமே? ஆள் வச்சி ட்வீட் போடறதுக்கு பேரு முதல் அமைச்சரா?? உண்மையா இத யாரு எழுதி குடுத்தானு ஒருத்தனுக்கும் தெரியாது அதுக்கும் முட்டு குடுக்க ஒரு ஜூம்வி கூட்டம் 😂
@polimernews அது இருக்கட்டும் ஒரே ஒரு பிரஸ் மீட் குடுக்க சொல்ற உங்க தெளிவான முதல்வர?? நீ மின்சாரத்துறை ஆனா வாய் கிழிய நீர்வளத்துறை அமைச்சர் பேசுறத நீ பேசிட்டு இருக்க? அடலீஸ்ட் அந்த கோழை C. M ஆது பேசுவானா, அதும் நடக்காது. ஒரு தெண்டத்த எங்க தலைல கட்டிட்டு மாறி மாறி சம்மந்தம் இல்லாம பேசுறீங்க🤔
@JD_Reloaded@VJSiddhuOG அடேய் உங்க கட்சி அமைச்சரே ஒத்துக்கிட்டான் தவறு நடந்திருக்குனு... நீங்க தப்ப கேட்காம பாதிக்கபட்ற மக்கள இப்படி கடிச்சிட்டு இருக்கீங்க... அதுசரி உங்களுக்குதான் அடிப்படை மனித அறிவு இல்லையே... ரசிக வெறி மட்டும்தான் இருக்கும் மண்டைல 🤔
@PttvNewsX தமிழ்நாடுல என்ன நடக்குதுன்னு தெரியாத ஒரு C. M. அவனை தவிர எல்லா தற்குறியும் அறிக்கை விடவேண்டியது. நீ ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் ஆனா நீ இதுக்கு பதில் சொல்ற. நீர் வளத்துறை அமைச்சர வாயே திறக்கமாட்டான். வாரம் ஒரு தடவ போர் அடிச்ச அந்த தற்குறி ஏதாது ஒறு இடத்துக்கு போய் ஷூட் எடுப்பான்.
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
@PttvNewsX அதாவது வழக்கமா திறக்குற காவேரிய திறக்காம, ஒரு நாடகம் நடத்தி இங்க இருக்குற காங்கிரஸ் வச்சி அங்க பேசிட்டு, இப்போ தற்குறி போவானம் பேசுவானம் உடனே திறந்து விட்டு ஒரு மாஸ் பிம்பம் காமிச்சு தற்குறிங்க fire விட்டு . அத ரூட் தமிழ்நாடு முழுக்க பரப்பிவிட்டு மக்கள முட்டாள் ஆக்குவாங்கலாம்😁.