Another CBSE School leader opens up. She did not have my prominence so the suffering inflicted on their school was much more.
I encourage people who silently suffered the disgusting corruption of the DMK era to come out.
We voted them out. Now let us tell the truth.
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
Right now, I’m in China 🇨🇳, but my heart is celebrating our beloved Thalapathy all the way from here. ❤️😍
A small dedication from China to the man I have always loved and admired since childhood ❤️ - our Thalapathy, our Vijay Anna, our Chief Minister.
Wishing you a very Happy Birthday, Vijay @actorvijay@CMOTamilnadu Anna! ❤️✨
Keep being happy and continue making others happy, just as you always do. ❤️
You are the hope of Tamil Nadu, and millions of people look up to you with love, trust, and admiration. 🫶🏻✨
Thank you, Thalapathy, for all the good you have done for us. We love you so much. 😍❤️
நல்லதே நடக்கும், நல்லது மட்டுமே நடக்கும்!
Video organised by: @TVKchina@PrawinGaneshan@wintrackinc@wintracktrips
#HBDThalapathyVijay #HappyBirthdayThalapathy #ThalapathyVijay #VijayAnna #OurCM #Thalapathy #FromChinaWithLove #ChinaToTamilNadu #GOAT #TamilNadu
@BussyAnand@Jagadishbliss@AdvocateVenkatP@arunraajkg@imrajmohan@LoyolaMani@RameshOffcl@PriyankaSmile01@itsSathyatheni@ramk8060@TVK_Dinshu@ScorpionSu58042@VivekRangasamy
இன்றைய தினம் அறப்போர் இயக்கம் கனிமவளத் துறை அமைச்சர் திரு TK பிரபு அவர்களை சந்தித்து மூன்று மனுக்களை கொடுத்தோம். மூன்று மனுக்களின் சாராம்சம் இதோ
1. அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையிலும் அரசாங்கத்திலும் 2024 ஆம் ஆண்டு கொடுத்த திமுக அரசின் ரூபாய் 700 கோடி திருநெல்வேலி கல்குவாரி ஊழல் மீது கிரிமினல் நடவடிக்கையும், கனிமவள இழப்பை மீட்கும் அபராத நடவடிக்கையும் உடனடியாக எடுக்க வேண்டும். அறப்போர் புகாரில் FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
2. கடந்த ஆட்சியில் ஜனவரி 2026 இல் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட GO(Ms) No 2026 One Time Regulairization scheme அரசாணையை புதிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். திரும்ப பெறுவதன் மூலம் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு ஏற்பட இருக்கும் வருமான இழப்பு தடுக்கப்படும்.
3. புதிய ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல் குவாரிகளையும் சர்வே எடுத்து, விதிமீரும் கல்குவாரிகள் அனைத்தும் சட்டப்படி மூடப்பட்டு, இழந்த பணத்தை மீட்டெடுத்து, அரசின் வருமானத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய குவாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் பொது ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு கல்குவாரி அனுமதி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். இ பாஸ் என்ற பெயரிலே நடந்து வரும் மோசடி பாஸ் முறையை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எடை மேடை மற்றும் செக் போஸ்ட்களில் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு மெட்ரிக் டன்னும் மொத்த அனுமதியில் கழியும்படி உண்மையான இ-பாஸ் முறை கொண்டுவரப்பட வேண்டும்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளுடன் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் சில கல்குவாரிகளில் ஆய்வு செய்து அவை தற்காலிகமாக மூடப்பட்டது வரவேற்கத்தக்கது.
அமைச்சர் அறப்போர் மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.
அறப்போர் தொடரும்!
காணவில்லை..!
11.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் ATM இயந்திரங்களை காணவில்லை. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்களால் 3 வருட பராமரிப்பு செய்ய வேண்டிய நிலையில் ஆறே மாதத்தில் இயந்திரங்களை காணவில்லை. இருக்கும் இயந்திரங்களில் தண்ணீர் வரவில்லை. அப்படியே வந்தாலும் அந்த குடிநீர் துர்நாற்றம் அடிக்கிறது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் செய்யப்பட்ட இந்த பணிக்கான ஒப்பந்த ஆவணங்கள் எங்கே? பணி ஆணை எங்கே?
முன்னாள் திமுக அமைச்சர் நேரு பதில் சொல்வாரா? முன்னாள் MAWS sec கார்த்திகேயன் IAS விளக்கம் அளிப்பாரா? @KN_NEHRU
தற்போதைய TVK அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு குடிநீர் ATMகள் மூலம் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வார்களா? @CMOTamilnadu@TVKVijayHQ@tnmaws@CHN_Metro_Water
மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் திரு . @RameshOffcl அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! 🙏
முதலில் நீங்கள் ஒரு முறை
திருவண்ணாமலை கோவிலுக்கு நேரில் சென்று பாருங்கள் சத்தியமாக பொதுத் தரிசனத்தில் செல்லும் மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
நேற்று காலை 7 மணிக்கு உள்ளே சென்றவர்கள் சாமி தரிசனம் பார்க்கவே மதியம் 2:30 ஆகிவிட்டது. தேவையில்லாமல் மக்களை அடைத்து வைத்து கஷ்டப்படுத்துகிறார்கள்.
₹50 special darshan-ல கூட
4 முதல் 5 மணி நேரம் ஆகிறது.
ஏன் இவ்வளவு தாமதம்?” என்று உள்ளே சென்ற பிறகுதான் புரிந்தது…
Special darshan-ல் கருவறைக்கு அருகில் இருக்கும் gate பகுதியில் ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களிடம் ஒருவருக்கு ₹500 வாங்கி உள்ளே வேலை செய்யும் சில ஊழியர்களே அனுப்புகிறார்கள். இது எல்லாம் நிர்வாகத்திற்கு தெரிந்தே நடக்கிறது.
மனநிம்மதிக்காக கோவிலுக்கு சென்றால் ஏன் இங்கு வந்தோம்?” என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.
குறிப்பாக ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களிடம் பெரிய அளவில் scam நடைபெறுகிறது.
இதையெல்லாம் தயவுசெய்து தடுத்து, பொதுமக்களுக்கு நிம்மதியான தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! 🙏
@CMOTamilnadu
பாத்ரூம் போறதுக்கு 10 ரூபா:
சென்னை தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் கட்டண கழிப்பிடம் உள்ளது. நுழைவிடத்தில் 50 வயது தாண்டிய ஒரு பெண் அமர்ந்து கொண்டு.. சிறுநீர் கழிப்பதற்கு கூட 10 ரூபாய் வாங்குகிறார். அதிகாரப்பூர்வ கட்டண விவரம் இல்லை.
தாம்பரம் முதல் கிண்டி வரை நீண்ட தூரம் பயணிக்க டிக்கெட் விலை 5 ரூபாய் மட்டுமே. ஆனால்..
சிறுநீர் கழிக்க 10 ரூபாய் கட்டணம் கேட்டு பகல் கொள்ளை அடிக்கிறார் அந்த பெண்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் குடிகாரர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் பாத்ரூமுக்கு 10 ரூபா லட்சக்கணக்கான பயணிகளை தினமும் பாதிக்கும்.
உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?
அந்த ஒரு மனுஷனோட இத்தனை வருஷ உழைப்புக்கும் அந்த முகத்துக்கும் தான் உங்க எல்லாருக்கும் மக்கள் ஓட்டு போட்டிருக்காங்க.
எல்லாத்தையும் விட்டுட்டு இந்த மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணிடனும்னு தான் அவ்வளவு கஷ்டத்தையும் அவதூறுகளையும் தாங்கிட்டு இத்தனை நாளும் இருந்தார்.
அமைச்சராகிட்டோம், சட்டமன்ற உறுப்பினராகிட்டோம்னு ஆணவத்துல ஆட்டம் போட்டா உபிகள் இல்லை நாங்களே கருணை பார்க்காம அடிப்போம்.
திரும்பவும் சொல்றேன், வந்த ஓட்டு உங்களுக்கானது இல்லை. அவர் சொல்றபடி நடந்துக்கிட்டா எல்லாருக்கும் நல்லது. அவ்வளவு தான்! 🙌🏻🫡🙏🏻
Video எடுத்த நபர் ஒரு Deaf & Dumb person
(காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி) he took that video out of excitement as he cannot express, pls don’t make fuss about it and soon You’ll hear arrest news about Senthil Balaji, Sekar Babu, Mayor Priya, K N Nehru.
அரசாங்க பணிகளுக்கு Tender கொடுக்கப்படுவதே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் அரசுக்கு ஏற்படும் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான். ஆனால் அந்த டெண்டர்களை செட்டிங் செய்வதில் அரசு ஊழியர்கள் Phd படித்து ஊழல்களை அரங்கேற்றி வருகிறார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் அறப்போர் இயக்கத்தின் தொடர் முயற்சியால் PTR அவர்கள் நிதி அமைச்சராக இருந்த போது E Tender கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 25 லட்ச ரூபாய்க்கு மேலாக விடப்படும் டெண்டர்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தான் விடப்பட வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது. இதனால் பாக்ஸ் டெண்டர் மூலம் கமிஷன் வாங்கி டெண்டர் கொடுத்துக் கொண்டு இருந்தவர்கள் பிழைப்பில் மண் விழுந்தது. PTR அவர்களின் அமைச்சர் பதவி மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. டெண்டர்கள் ஆன்லைன் மூலம் விடப்படுவதால் அதை அனைவரும் இணையதளத்தில் பார்க்க முடிகிறது. அப்படி பார்த்ததால் தான் திமுக ஆட்சியில் டிரான்ஸ்பார்மர்கள் வாங்க ஒப்பந்ததாரர்களை செட் செய்து ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைத்து ஊழல் செய்ததை அறப்போர் இயக்கத்தால் கண்டுபிடிக்க முடிந்தது. இன்று அந்த ஆதாரங்களின் அடிப்படையில் CBI விசாரணையும் உத்தரவிடப்பட்டுள்ளது.
E டெண்டர்கள் மூலம் தகுதியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களும் டெண்டர்களில் கலந்து கொள்ள் வாய்ப்பு கிடைத்தது. இதனால் கமிஷன் கொடுக்க விருப்பம் இல்லாத ஒப்பந்ததாரர்களும் குறைந்த விலைக்கு டெண்டர் கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டது. என்ன நம்ம பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டு விட்டார்களே என்று ஊழல்வாதிகள் அடங்கி போகவில்லை. புயல் வெள்ளம் போன்ற நெருக்கடி காலத்தில் அவசரமாக சில பொருட்கள் வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட Limitted Tender வழிமுறையை கையில் எடுத்துக் கொண்டார்கள். 50 லட்சத்திற்கும் குறைவாக மட்டுமே limitted tender கொடுக்க முடியும் என்பதால் கடந்த திமுக ஆட்சி முடிவடையும் காலம் துவங்கி பல்வேறு limitted டெண்டர்கள் சென்னை மாநகராட்சியால் போடப்படுகின்றன. இது தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற துவங்கியது.
அப்படித்தான் பெருங்குடி குப்பை கிடங்குக்கு Excavator வாடகைக்கு எடுக்க சுமார் 50 லட்சம் வீதம் 6 Limitted டெண்டர்கள் போடப்படுகின்றன. 3 கோடி ரூபாய்க்கு 6 excavatorகள் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று டெண்டர் போடப்பட்டு ஒரே நாளில் மூடப்படுகிறது. இதை அறப்போர் இயக்கம் கண்டறிந்து புகார் அளித்தது. வாடகை எடுக்க கொடுத்த விலைக்கு புதிதாக excavatorகள் வாங்கிவிடலாமே என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி EE தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரச்சனைக்குரிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி மாநகராட்சியில் LImitted டெண்டர் போடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பத்திரிக்கை செய்தி வாயிலாக சொல்லி இருக்கிறார்.
இனி தமிழகத்தில் அனைத்து டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் எந்த விதிமுறைகளையும் மீறாத வகையில் கொடுக்கப்பட வேண்டும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு அதற்கான work order இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு நிரந்தரமாக அங்கேயே இருக்கும் படி செய்ய வேண்டும். தற்பொழுது பெரும்பாலான work orderகள் மக்கள் பார்வைக்கே வைக்கப்படுவதில்லை. இதனால் என்ன வேலை செய்கிறார்கள் என்ற விவரத்தை கூட மக்களால் அறிந்து கொள்ள் முடியவில்லை. வேலைகளில் முறைகேடு செய்வதற்காகவே work orderஐ திட்டமிட்டு ஒளித்து வைத்துக் கொள்கிறார்கள்.
தற்பொழுது எடுக்கப்பட்ட நடவடிக்கை போலவே ஊழல் புகார்களுக்கு உரிய துரித நடவடிக்கைகள் தொடர வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
We are Watching… அறப்போர் தொடரும்.
The days of waiting for a convoy are over. For the first time, our traffic kept moving while the CM's convoy passed by. A small change by @CMOTamilnadu with a massive impact on our daily lives. 👌 Thank you, Thalaivaa! 🙏