பாஜக ஆட்சி
புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் @manickamtagore போனோம்.
கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்.
#JustIn | "The second richest man on the planet is from India. He can monopolise any business he wants in the country... Who gives him money to build these businesses? It comes from public sector banks, it's your money": Congress leader @RahulGandhi | reported by news agency ANI
தன்னோட கட்சி , ஆட்சி நிதியமைச்சருக்கே உரிய நீதி வழங்காத இவங்கதான் பாஜக உள்ள பூராம தடுக்கப் போறாய்ங்களா
தமிழ்நாட்டுல பாஜகவ வளர்க்குறதே திமுகதான்
அரசின் கல்வி சேனலுக்கு பாஜக ஆள் தான் CEO
வெளங்குமா
#JUSTIN
"வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார்கள்;
வட மாநில வணிகர்களை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த தமிழக வணிகர்கள் முன் வர வேண்டும்"
-மதுரையில் வணிகர் சங்கங்களின் விழாவில் அமைச்சர் மூர்த்தி பேச்சு
@pmoorthy21#NorthIndians#Madurai
I do not want to live in an India where BJP’s monolithic patriarchal brahminical view of Hinduism will prevail & rest of us will tiptoe around religion.
I will defend this till I die. File your FIRs - will see you in every court in the land.
https://t.co/nbgyzSTtLf
Why does @ErRpf never publish any of its Twitter posts in Bangla, the language of the land 90% of @EasternRailway operation area is? Is this some anti-Bengali conspiracy? There is an easy way to check. What % of RPF in @EasternRailway are Bengali? Does @ErRpf have guts to reply?
சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்வு.. கடந்த ஓராண்டில் ரூ. 305/- உயர்த்த பட்டுள்ளது. 14 மாதங்களில் 12 முறை விலையேற்றம். ஆனால் அம்பானி போன்ற கார்ப்ப���ேட்டுகளின் காட்டில் சலுகை மழை.. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பா... அரசின் சாய்மானம் யார் பக்கம் என புரிகிறதா?
திராவிட மாடலா, திமுக மாடலா?
- தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் கட்டுரை
ஈழத்திற்கும், காசுமீருக்கும், மலேசியாவிற்கும், சோவியத்திற்கும், கோவாவின் விடுதலைக்குமென திராவிட இயக்கம் ஆதரவளித்ததும், உலக விடுதலைப் போராட்டங்களை தமது மேடைகளில் முழங்கியதற்குமான கார���ம்,
நெல்லை குமரி மாவட்டங்களிலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கற்கள், எம்-சாண்டு குறித்து செய்தியாளர்களுக்கு வருவாய் துறை செயலர் அளித்துள்ள பதில் அதிர்ச்சியளிக்கிறது. அண்டை மாநிலத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இயற்கை வளத்திற்கு 20% வரி போடப்படுவதாகவும், தமிழ்நாட்டில் அதற்கு