"சாப்பாடு முக்கியமா? கடமை முக்கியமா? - திருமங்கலம் RTO அலுவலகத்தில் ஓட்டுநர்கள் ஆவேசம்" மதிய உணவு இடைவேளை முடிந்து நீண்ட நேரமாகியும் RTO சோதனைக்கு வரவில்லை என ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு
#Thirumangalam#RTO#Drivers#Inspections#Newstamil24x7
Feminism-னா என்னனு தெரியுமா..? நானும் Feminist தான்.. என் புள்ளைங்க.. நான் எப்படி விடுவேன்.. என் பாசத்தை பற்றி பேசாதீங்க.. என்ன சொல்றீங்களா குழந்தை மேல பாசம் இல்லனு..!! - கண்ணில் கண்ணீருடன் ஆவேசமுடன் பேசிய ரவி மோகன்
#Kenisha#RaviMohan#SocialMediaVideo#CelebrityNews #EmotionalJourney #BehindTheScenes #ViralVideo #Newstamil24x7
TVK அரசின் மாற்றம் 👌
தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சியில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படும்
முதல்வராக விஜய் பதவியேற்பு நிகழ்வில் தமிழ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது
1 வந்தே மாதரம்
2 தேசிய கீதம்
3 தமிழ்த்தாய் வ��ழ்த்து
*நண்பர்களே இதை அனைவருக்கும் போட்டு காட்டுங்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். இது முக்கியமான விஷயம் தயவுசெய்து யாரும் ஷேர் பண்ணாமல் இருந்து விடாதீர்கள்*!
EVMஇல் எந்த பட்டனை அழுத்தினாலும் அந்த வாக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளருக்கு செல்லும்படி EVM இல் Manipulate செய்ய முடியும் என்று கூறுகிறார் Tulip சாப்ட்வேரின் முன்னாள் சிஇஓவும் அமெரிக்க முன்னால் அதிபர் ஒபாமாவிற்கு Technical Consultant ஆக இருந்த திரு. மாதவ் தேஷ்பாண்டே