Happy Birthday bharathi❤️எங்களது மிகப்பெரிய ஆசையே எங்கள் பிள்ளை யார் துணையுமின்றி நடக்க வேண்டும் என்பதே.. ஒரு உயிரை காப்பாற்றும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்திடாது.. பிறந்தநாள் பரிசாக உங்களால் முடிந்த தொகையை அனுப்பி அவள் உயிரை காத்திடுங்கள்🙏
#savebharathi
பிளாக்பஸ்டர் ஹிட்டு கொடுத்தவங்க யாரும் இந்த குழந்தைக்கு ஹெல்ப் பண்ணல ஆனா மூணு படம் ஃபிளாப் கொடுத்த @VijaySethuOffl அண்ணா தான் ஹெல்ப் பண்ணி இருக்காங்க சொன்ன ஒரே வார்த்தைக்காக💐
"அடுத்தவங்கள #troll பண்றது ஈஸி
ஆனா #Help பண்றது தான் கஷ்டம்"
#savebharathi@kumaran_VSP#MakkalSelvan