For those who asked proof - how speaker went from 'I will allow LOP to speak' to 'I cant allow', without any edits :)
The sequence is as follows:
1. Sengottayan sir, asking to take action on opposition.
2. CM asks speaker to allow Opposition to speak
3. Speaker wants to speak and does a small talk and accepts LOP to speak - he mentions that.
4. Yellow ID employee tries to sneak in and talk to Speaker, speaker doesnt listen and continues his small talk.
5. Yellow ID employee writes something and gives it in speakers hand, speaker still didnt see.
6. Finally speaker sees the chit before wrapping up his small talk of allowing LOP to speak.
7. Suddenly - Speaker says he aint allowing LOP to speak.
@JCDPrabhakar Would you be able to clarify what that msg was, Sir?
@CMOTamilnadu@Udhaystalin@saicharan0123 tagged you , cuz you specifically asked mate ;)
நாளைக்கு 59 பேரும் எந்திரிச்சு நின்னு கொடநாடு வீடியோ மாதிரி கைகட்டி pose குடுங்க..
மொத்த தற்குறி கூட்டமும் கதறும் பேசுறதுக்கு தான அந்த ப்ராடு JCD மைக் குடுக்கணும்.. இதுக்கு என்ன பண்ணுவானுக பாப்போம்
இதை நல்லா கவனிங்க... டகால்ட்டு புரியும்!!
முதல்வர் விஜய் பேசி முடித்ததும், அதுக்கு பதில் தர உதயநிதி தரப்பில் அனுமதி கேட்கிறார்கள்... உடனே சபாநாயகர் முதல்வரின் முகத்தை பார்க்க, "அனுமதி குடுங்க' என சபாநாயகரிடம் சொல்கிறார். உடனே, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதியை பேச அனுமதிக்கிறேன்னு சபாநாயகர் சொல்லி முடிக்கவுமே, அவருக்கு ஒரு துண்டுச்சீட்டு அனுப்புறாய்ங்க... அதுல 'உதயநிதியை பேசவிட்டால் நம்மள அசிங்கப்படுத்திடுவாரு... இவ்ளோ நேரம் கத்துனதெல்லாம் வீணாப்போகும்! அவரை பேச அனுமதிக்க வேண்டாம்!'னு எழுதியிருப்பாய்ங்க போல! உடனே சபாநாயகர் பல்டி அடிச்சுட்டாரு! உதயநிதியை பேச அனுமதிக்க முடியாதுன்னு சொல்லிட்டார்! இதெல்லாம் கோழைத்தனம் ஹீரோ சார்!!
மிசாவைப் பற்றி பேசும் போது விஜய் மிசாவில் திமுகவினர் அடி வாங்கியதை கிண்டல் செய்யும்
விதமாக மோசமான ஒரு செய்கையைச் செய்து காட்டுகிறார். ஜனநாயகம் காக்க சிறை சென்று அடிபடும் வீரம் தவறல்ல.. ஆனால் ஜெயலலிதாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என கொடநாடு எஸ்டேட் கேட் முன்பு பிச்சைக்காரன் போல கை கட்டி விடிய விடிய நின்ற கோழைத்தனம் தான் தவறு!
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
TN is facing a decline in public safety, policy paralysis & fiscal uncertainty as a rudderless new government is mired in inertia
South-origin "journalists" like you should focus on issues, not pontificate on "politics" from Noida. Are you all competing to be the next Navika🤦♂️
இன்று சட்டசபையில் கேள்வி நேரம் இல்லை, குறுக்கிட்டு பேச அனுமதி இல்லை, விவாதம் இல்லை
மொத்தத்தில் எதிர்கட்சியை எதிர்கொள்ள யாருக்கோ முதுகெலும்பில்லை
யாரும் இல்லாத வீட்டில் எதுக்குடா சவுண்டு என்பதைப் போல , ஒரு Rage bait உரை வரும்
அதுக்கு Fire 🔥 விடுபவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் ...
Monday எதிர்பார்ப்பை இப்படி பல அடுக்கு பாதுகாப்பில் பேசுவதற்கு இது சினிமா இல்லை . இது எதிர்கொள்ள துணிவில்லை என வரலாறாகும்..
Face it dude. Trust me. They are pulling you down.
This is the reply of the Minister holding the Home Portfolio, to the debate on the Demand for Grants for the Dept for 2026-2027.
How is ANYTHING in the past related to the '26-'27 Grant?
Are you just incurably stupid and don't know that after years of being a "journalist"?
அது வேற ஒன்னும் இல்ல…ஜவஹர் அலி அந்த கேள்வியைக் கேட்டதால் இதை எல்லாம் பட்டியல் போட வேண்டியதாச்சு.. நடுவில் அவங்களை !! பத்தி பேசியதும் டென்சன் ஆகிட்டாரு… நியூஸ் 18 ல் நடந்தது என்ன ?