*நமது உறுதிமொழி*
"உயிர்மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும்,
மக்களுக்கான இந்த அண்ணா-திமுக இயக்கத்தையும் காப்பேன் !
இது அம்மா மீது ஆணை !"
*#என்இல்லம்_அம்மாவின்இல்லம்*
*ஜோலார்பேட்டை தொகுதி மூக்கனூர் ஊராட்சியில் கழக நிர்வாகி ஒருவர் உடல்நிலை சரியில்லாததை கேள்விப்பட்டு இன்று *
* அமைச்சர் என் பாசமிகு அண்ணன்*
🔥 * கே.சி.வீரமணிBA..,* 🔥* *அவர்கள்*
*கழக நிர்வாகி அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி நிதியுதவி அளித்துவிட்டு வந்தார்கள் **
ஜோலார்பேட்டை தொகுதியின் இன்றைய சாணக்யா_வில் திரு.*ரங்கராஜ் பாண்டே* அவர்களின் வருகின்ற 2021ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு 🌱✌️🌱✌️🌱✌️🌱✌️🌱* KCV The MASS*
*எளிய தொண்டனாக எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண இட்லி கடையில் காலை உணவருந்தும் எங்கள் எளிமையின் சிகரம்*✌️🌱✌️🌱✌️🌱🌱❤️❤️❤️❤️💐💐💐💐
*மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பாசமிகு அண்ணன் K.C.வீரமணிBA அவர்கள்*
*இன்று புத்துகோவில் அருக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி இருந்தது*
அதன் வழியாக சென்ற
அமைச்சர் அண்ணன் K.C.வீரமணிBA அவர்கள்*
*உடனடியாக அந்த இளைஞரை மீட்டு முதலுதவி அளித்து அருகில் இருந்த ஆம்புலன்ஸ்_ல் ஏற்றி தக்க உதவி அளிக்குமாறு மருத்துவருக்கு தொலைபேசியில் உத்தரவிட்டார்கள்*
சத்துணவு தந்த சரித்திர நாயகன் ..!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத்தலைவர் பொன்மனச்செம்மல்;
புரட்சித்தலைவர் MGR அவர்களுக்கு 33 ஆம் ஆண்டு இதய அஞ்சலி செலுத்திய மூதாட்டி மற்றும் தாய்மார்கள்....,
இடம்: #ஜோலார்பேட்டைசட்டமன்றதொகுதி