Konjam jewells vachi foundation start panniachi..Pmay scheme la apply panandhu nambi irangittom.. appa,amma oda long dream atleast kadaisi kalathula sontha veetla oru naalavadhu irukanum nu.. short term job Enakku .. war nala 6 months mela innum company la irundhu koopdala. So
அப்பா ஒரு கார் ஓட்டுநர். மிடில் கிளாஸ் குடும்பமா இருந்தாலும் பையனை நல்ல வசதியான ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சிருக்காங்க. அங்க இருக்க பசங்க எல்லாரும் costly phone use பண்றத பாத்துட்டு peer pressure ல iPhone கேட்டு அடம்புடிச்சிருக்கான். சரின்னு அதையும் வாங்கிக் குடுத்திருக்காங்க.
ஆனா சமீபமா 3 மாசம் phone EMI கட்ட முடியாம இருந்திருக்காங்க. அவன் அப்பா சொந்தமா கார் வாங்கி குடும்பத்த நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்னு காசு சேத்து வச்சுட்டு இருந்திருக்காரு. இதை புரிஞ்சிக்காத அந்த பையன் மலை உச்சிக்கு போய், EMI கட்டலன்னா சூசைடு பண்ணிக்குவேன் னு மிரட்டிருக்கான்.
பதறிப்போய் வந்த அப்பாவும் அம்மாவும், வேணாம்பா… நான் EMI கட்டிடுறேன், வா வீட்டுக்கு போலாம் னு அவன் அப்பா அவன் கைய பிடிச்ச அடுத்த நொடியே, அவன் கீழே குதிச்சு அப்பாவையும் சேர்த்து இழுத்துட்டு ரெண்டு பேரும் விழுந்து ஸ்பாட்டிலேயே உயிரிழந்திருக்காங்க. இதைப் பார்த்து அதிர்ச்சியான அம்மாவும் கீழே குதிச்சு உயிர விட்டாங்க. மொத்த குடும்பமும் ஒரு நிமிஷத்துல காலி. 💔
இதுக்கு நம்ம பசங்களுக்கு செல்லம் கொடுக்குறது, கஷ்டம் தெரியாம வளர்க்குறதுன்னு எவ்வளவு காரணம் வேணா சொல்லலாம். ஆனா என்னைப் பொறுத்தவரை, சிலருக்கு இயல்பாகவே brain அப்படித்தான் wiring பண்ணப்பட்டிருக்கும். அவங்களால எதையும் புரிஞ்சிக்க முடியாது,ஒரு விசயத்த மத்தவங்களை மாதிரி எதார்த்தமா யோசிச்சு முடிவெடுக்கவும் தெரியாது. அவங்கள நம்மால மாத்தவே முடியாது.
இத உளவியல் பிரச்சனையாவோ, விதியாவோ எப்படி வேணா எடுத்துக்கலாம். பெற்றோர்கள் ரெண்டு குழந்தைகள் பெத்துக்கோங்க. ஒன்னு இப்படி போனாலும், இன்னொன்னு வச்சிட்டு நீங்க சந்தோஷமா வாழலாம். 👍
Fav movies of tamil hero....
Rajini : basha
Kamal : indian
Ajith : unnaithedi
Vijay : poove unakkaga
Suriya : Ayan
Vikram : sethu
Dhanush : YNM
Simbu : manamadhan
Quote your fav movies...🤗❤️