அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever
தீயசக்தி தீயசக்தினு பேசீட்டு ஊர்ல உள்ள தீயசக்���ி பூராத்தயும் கட்சில சேத்துகிட்டு இருக்கானுங்க.. மக்கள் பணம் 98கோடி ஆட்டய ப��ட்டவன்.. உழைக்கும் ஏழை நடுத்தர மக்களுடைய பணம்.. வேடிக்கை பார்க்கும் விஜய்.. அப்ப இந்த 98கோடில விஜய்க்கு எவ்ளோ போச்சு?
#TVKFails #TVKCrimes #TVKCriminals
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்:
ஆம் ஆத்மி கெஜ்ரிவால் கட்சி 55% வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும் போது அவர்கள் உண்மையாகவே ஊழக்கு எதிரானவர்களாகவும் - மிகவும் படித்த இளைஞர்கள் கொண்ட கட்சியாகவும் - நிஜமான மாற்று அரசியலை காங்கிரஸ் பாஜக எதிராக கொடுப்பதற்கான அனைத்து அரசியல் கருத்துகளையும் முன் வைத்து வெற்றி பெற்றனர். கடுமையான உழைப்பு நேர்மையான இளைஞர்கள் படித்த இளைஞர்கள் ஒன்று கூடி 70க்கு 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். இது மாற்று...
ஆனால் இன்று நிலை?
அப்படியே TVK கட்சிக்கு வரவும்..
எதுவும் இல்லை மொத்தமாக சினிமா கவர்ச்சி insta ரீல்ஸ் மூலம் பொய்களை ��ரப்பி அதன் வழி 30வயதிற்கும் கீழ் இருக்கும் insta பயன்படுத்தோர் ஆரம்பித்து 10 வயது குழந்தை வரை தூண்டிவிட்டு வாங்கபெற்ற ஓட்டு..
அது 34%....
இன்று கல்விதுறை அமைச்சர் படிப்பு பொய்.
குமாரபாளையம் MLA ஆரம்பித்து கவுண்டம்பாளையம் MLA வரை படிப்பு எல்லாமே பொய்..
ஆனால் insta ரீல்ஸ் எல்லாம் என்ன பரப்பினர்? பாருங்க படித்தவர்கள் அப்படி இப்படி என்று... யாருக்கும் காசு இல்லை பிரண்ட்ஸ் எல்லாரும் நடுத்தர வர்க்க��்தினர்.. ஆனால் உண்மை ? 107 MLAவில் 78 பேர் கோடிகளில் சொத்து வைத்திருப்பவர்கள்..
எனவே பொய் பொய் பொய் என பரப்பப்பட்டு.. அதில் ரீல்ஸ் மூலம் வந்த கட்சி ஆட்சி இது. இதற்கு எந்த தனிப்பட்ட நல்ல கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லாத ஒரு சினிமா மாபியா கூட்டம் ஏமாற்றவும் நல்லா கதை சொல்லவும் தெரிந்த கும்பல் ஏமாற்றி வந்துள்ளது. அவ்வளவு தான் இந்த தேர்தல்.. தேர்தலில் விஜய்க்கு ஓட்டு போட்ட பெற்றோர்கள் க��ட இவன் ஆட்சிக்கு வருவானு நெனைக்கவே இல்லைப்பா என்று கூறுகி��ார்கள்.. ஏதோ சின்னபசங்க கேட்டாங்க இந்த முறை ஒரு ஓட்டு தானே என்று போட்ட ஓட்டுகள் தான் 20% மேல்..
இவர்களால் ஒரு நல்ல அமைச்சரை கூட உருவாக்க முடியாது... இவர்களால் இவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது.. ஊழல் இல்லாத நிர்வாகத்தை லாட்டரி திருடனை வைத்துக் கொண்டு நிச்சயம் உருவாக்க முடியாது. இவர்கள் உருவாக்கிய பிம்பத்தை உடைத்து எரிவது மிக மிக எளிது... மைனாரட்டி ஆட்சிக்கு இப்போது அதிமுக MLA விலை பேசிகிட்டு இருக்கானுகனா இவர்கள் வந்ததுமே மக்களிடம் உண்மை வெளிப்பட ஆரம்பித்துவிட்டது.
ஆக
கெஜ்ரிவால் வீழ்த்த முடியும் என்றால் இந்த ரீல்ஸ் கோமாளிகளை வீழ்த்துவது மிக மிக எளிது... அதுவும் விரைவாக வீழ்த்த கூடிய பலவீனமான கூட்டம் இது.
எனவே தற்போது வேண்டியது எதிர்த்து தீவிரமாக ஒரு உண்மையை கொஞ்சம் கதையோடு சென்று சேர்ப்பது... அதில் கொஞ்சம் புத்திசாலிதனமும்... சும்மா புலம்புவதை விட்டு எதிர்த்து சண்டை போட்டு நில்லுங்கள்...
வரும் இடைத்தேர்தலில் நிச்சயம் இது உடை��ும்...
நேற்று ரூட் மாபியா வச்சு எல்லா அரசு மருத்துவமனைக்கும் போய் தவெக MLA ஆய்வு செய்வது போலவும் , மீடியா வச்சு செய்தி விளம்பரம் பரப்பினானுக.. ஆனா இவனுக பிரச்சனை என்னவென்றால்
1.மருந்து போத���ய அளவில் உள்ளதா - Stock register எதுவும் வாங்கி பார்க்கவே இல்லை. physical stock நிலை என்ன என்பது கூட இவனுக பார்க்கவே இல்லை..
2. இதில் Critical Medicines விரைவாக வந்து சேர்வதற்கு என்ன நிலை இருக்கு என்பது பற்றி இவனுகளுக்கு ஐடியா கூட இல்லை.
3. X Ray , CT Scan ஆரம்பித்து ECG வரை எதாது ஒழுங்கா வேலை பார்த்ததா என பார்த்தானுகளா என்றால் அதுவும் இல்லை... ஏன் என்றால் இவனுக போன எந்த மருத்துவமனையிலும் இது இல்லை.
4. ICU வார்டு நிலை, Ambulance நிலைகள் என்னவென்று கேட்டனுன்களா அதுவும் இல்லை..
பின்ன எதுக்குடா போனேங்க... ரூட் மாபியா விளம்பரம் இன்னைக்கு இது தான் சொன்னானுக போனோம்... சூப்ரா.. மொத்த அரசும் ரீல்ஸ் பைத்தியங்களுக்காக நடத்துறேங்க..
போனோம் இது இது ஆய்வு செய்தோம் இது இவ்வளவு தவ��ாக உள்ளது , மருத்துவர்கள் வரும் போகும் நேரத்தை Registry நிலை பார்த்தோம் என்று எதுவுமே சொல்லாம நாங்க ஆய்வு செய்தோம் மக்களுக்கு எல்லாம் கிடைக்கும் சொல்லிட்டு விஜய் அண்ணா வாழ்க சொல்லிட்டு போய்ட்டானுக..
Next எங்கே ரீல்ஸ் எடுக்க போகலாம்...