திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு மனம் திறந்த மடல்:
“விஜய் பாஜகவின் B-Team” என்று மேடைக்கு மேடை பேசினீர்கள். “RSS ஆபத்து… ஹிந்துத்துவா ஆபத்து…” என்று தினமும் முழங்கினீர்கள்.
ஆனால் இன்று உண்மை என்ன?
விஜய் நினைத்திருந்தால் பாஜகவிடம் நேரடியாக ஆதரவு கேட்கவே தேவையில்லை.
ஒரு சைகை செய்திருந்தாலே போதும். ஒரு வார்த்தை பேசியிருந்தாலே போதும்.
பாஜக தனது கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவை அழுத்தம் கொடுத்து, நேற்றே விஜயை பதவியேற்க வைத்திருக்கும். ஆனால் விஜய் அந்த அதிகார அரசியலை தேர்ந்தெடுக்கவில்லை.
இத்தனை அழுத்தங்களுக்கும் நடுவில் கூட,
மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறார். காங்கிரஸுடன் இணைந்து பாஜக அரசியலை எதிர்க்க முயற்சி செய்கிறார்.
தமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.
ஆனால் “பாஜக எதிர்ப்பு” என்று அரசியல் செய்த நீங்கள், இன்று பாஜகவை எதிர்க்க முனைந்த ஒருவருக்கு துணை நிற்காமல், அரசியல் குழப்பத்தை நீட்டித்து தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு வழி வகுக்கும் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
இது கொள்கை அரசியல் அல்ல.
இது அதிகார அரசியல்.
பாஜகவின் அதிகார பசியை தடுக்க வேண்டியவர்கள், இன்று அதற்கே மறைமுகமாக துணை போகிறார்கள்.
தமிழக மக்களும், சிறுபான்மை மக்களும் இதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யார் உண்மையாக பாஜகவை எதிர்த்தார்கள்…
யார் பெயருக்கு மட்டும் எதிர்த்தார்கள்…
என்பதை வரலாறு பதிவு செய்யும்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
@tncpim@Shanmugamcpim@CPItnOfficial@ComradeDRaja@TVKVijayHQ@AadhavArjuna@BussyAnand@JhonArokiasamy
1PM
Record Midday Pace: At 46.82%, the 2026 election is currently outperforming both 2016 and 2021 at the same hour. This suggests a potential for a record-breaking final turnout if the evening trend holds.
Hey @cathaypacific Could you please help to take a look at case [-04749708-]? The responses we received so far from the customer care are pathetic and careless. Let me know if i have to detail the issue here. Thanks.
It’s not afghani boy it’s one young Indian boy so happy for ur win It was absolute pleasure meeting this little guy from India Delhi last night (Cricket is not just a game it's an emotion)💙Big thank you to all our amazing fans for coming down and supporting us last night the love and support is overwhelming.
We are grateful for your continuous support and we can't wait for you to keep supporting us in the future❤🙌 thanks for love Delhi @ICC@cricketworldcup@Cricketracker@cricketaakash
இதே மோடி இதே மோடியை பத்தியோ, யோகிய பத்தியோ எவனாவது இழிவாக பேசுனதுக்கு கைது செஞ்சிருந்தா அய்யோ அம்மா கருத்து சுதந்திரம் இல்லை பாசிச மோடி அப்படி இப்படினு ஒட்டு மொத்த லாபியையும் ஆக்டிவேட் செஞ்சிருப்பாங்க இந்த திராவிடியாக்கள் ஆனா இப்போ ஸ்டாலினயை கிண்டலிடுத்து மீம்ஸ் பதிவு போடுறவங்கள லாடம் கட்டணும்னு திராவிடியா பசங்க பதிவு போட்டுட்டு இருக்கானுங்க... 🤦♂️🤦♂️🤦♂️