பதக்கம் வென்றவர்கள் முன்னாள் அமைச்சர்களை இதுப்போல் சந்தித்தது உண்டா?
ஏன் சந்திக்கிறார்? அதுதான் உதயநிதி அவர்கள் விளையாட்டுத்துறையில் செய்த திட்டங்களும் உதவிகளும்
உதயநிதிக்கு என்ன பங்குனு கேட்டவன் எல்லாம் lineல வா
இந்த முறை தமிழ்நாடு 14 பதங்கள் வெல்ல காரணம் திராவிட மாடல் ஆட்சிதான்
தோழர் @jeevasagapthan1, சங்கி லோக்கேஷ் தவெக ஆதரவாளர்ர செவுல்லயே இரண்டு அப்பு அப்பி விட்ருக்காப்ள climaxல…..
சூப்பர் இப்படிதா இவனுங்கள ட்ரீட்பன்னனும்
Content பதில் இல்லனா எதயாவது பேசி திசை திருப்பி விட்ருவானுங்க அறிவுகெட்ட தற்குறி கூட்டம்
தலைமைச்செயலகம் தேர்தல் வெற்றியை கொண்டாடும் Party Hall அல்ல
=========================
இடைத்தேர்தல் என்பது இதற்கு முந்தைய ஆட்சிக்காலத்திலும் நடந்துள்ளது
கலைஞர் கருணாநிதி,மேடம் ஜெயலலிதா போன்றோர் ஆட்சியிலும் இடைத்தேர்தல் நடத்துள்ளது..
அவர்கள் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு,தலைவர்கள் என்ற அடிப்படையில் ஒன்று கட்சி அலுவலகத்திற்கு (அதாவது) அறிவாலயத்திற்கு அல்லது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வார்கள்
முக்கிய நிர்வாகிகள் பூச்செண்டு கொடுப்பர்,
சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வர்
பிறகு ஊடகங்களை சந்தித்து பேசுவர்
ஆனால்,
ஒரு போதும் தேர்தல் வெற்றியை
கலைஞர் கருணாநிதியோ அல்லது மேடம் ஜெயலலிதாவோ தலைமை செயலகத்தில் கொண்டாடியதில்லை
எத்தனையோ மாநிலங்களில் பொதுத்தேர்தல்/இடைத்தேர்தல்களில் பாஜக வெற்றியடைந்துள்ளது..
ஆனால் ஒருபோதும் பிரதமர் அலுவலகத்திலோ அல்லது முதலமைச்சர் அறையிலோ அந்த வெற்றியை PM மோடியோ அல்லது பாஜக முதலமைச்சர்களோ செய்ததில்லை
இதுவரை இந்தியாவில் எந்த தலைவர்களும்
தலைமைச்செயலகத்தில் இப்படியான
கழுத்தறுக்கும் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்ததில்லை
ஏனென்றால் தலைமைச் செயலகம் குறிப்பாக முதலமைச்சர் அறை/அலுவலகம்
தேர்தல் வெற்றியை கொண்டாடும் இடமல்ல என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்
மதுராந்தகம் ,தாராபுரம் இடைத்தேர்தல்
வெற்றியை CM விஜய்,அமைச்சர்கள் கொண்டாடுவது நிச்சயம் தவறே அல்ல..
பூங்கொத்தோடு நிற்காமல்
இன்னும் கூட பிரம்மாண்டமாக கொண்டாடலாம்
இரண்டு பெரும் அரசியல் கட்சிகளை வீழ்த்தி தொடர் வெற்றியை பெறுவது
சாதாரண விஷயமே அல்ல
அதே நேரம்,
ஓர் அரசியல் கட்சிக்கு தேர்தலில் வெற்றி பெறுவது தோல்வியடைவது சகஜமான ஒன்று
ஆனால்,தலைமைச்செயலகம் என்பது
இந்த மாநிலத்தின் 8 கோடி மக்களுக்கான அரசு நிர்வாகத்தின் தலைமைப்பீடம்
அந்த கட்டிடம்,நிச்சயம்
தேர்தல் வெற்றியை கொண்டாடும் இடமல்ல
CM அறை/அலுவலகத்தில்
தேர்தல் வெற்றியை கொண்டாடி
கழுத்தை வெட்டுவது போல
போஸ் கொடுத்து புகைப்படம் எடுப்பதெல்லாம் கொஞ்சமும் பொறுப்பற்ற
நாகரீகமற்ற செயல் என்பதை உணர வேண்டும்
அதுவும் @CMOTamilnadu அலுவலகத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள @TNDIPRNEWS -ன் புகைப்பட கலைஞர் மூலமாகவே Photo எடுத்ததெல்லாம் முற்றிலும் சட்டவிரோதமான செயல்
இனி வரும் காலத்தில்
இடைத்தேர்தல் வெற்றியை @TVKPartyHQ -ன் பனையூர் அலுவலகத்திலோ அல்லது
விஜய்-ன் பங்களாவிலோ அல்லது
பட்டினப்பாக்கம் வீட்டிலோ வைத்துக்கொள்ள வேண்டும்
அரசியலமைப்பின் பேரில்
உறுதிமொழி ஏற்றுள்ள விஜய்
அதை மீண்டுமொரு முறை படித்து பார்க்க வேண்டும்..
Democracy-ன் Temple ஆன
சட்டமன்றம் அமைந்துள்ள தலைமைச்செயலகத்திற்கு
கொஞ்சமாவது மரியாதை தரவேண்டும்
தலைமைச்செயலாளர் சாய்க்குமார், தலைமைச்செயலகத்தை கட்சியின் அடையாள அட்டை கொடுக்கும் இடமாகவும்,தேர்தல் வெற்றியை கொண்டாடும் பார்ட்டி ஹாலாகவும்
மாற்றுவதை @Chief_Secy_TN
என்ன நடந்தால்,
எனக்கென்ன என்ற ரீதியில் வேடிக்கை பார்ப்பது நிச்சயம் சரியல்ல
தலைமைச் செயலகம் என்பது வரி செலுத்துவோரின் பணத்தில் இயங்கும் அரசு அலுவலகமே தவிர கட்சி அலுவலகம் அல்ல
வெற்றி பெறுவது கட்சியின் விவகாரம்; கட்சி அலுவலகத்தில் கொண்டாடும் நாகரிகத்தைக் கடைப்பிடியுங்கள்
அடிப்படை நாகரிகத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள்.
விசிக வை ஆதவ் வெளிய விடமாட்டான் , பாமக உள்ள வந்து செளமியா அமைச்சர் ஆனாலும் வன்னியும் அவங்களும் ஒரே மேடைல இருப்பாங்க. இத்தனை நாள் இத நடக்கவிடாம தடுத்தது திமுகன்னு திருமா பேசும். பாஜக கூட கூட்டணி வச்சாலும் திருமா நிலைப்பாடு இதான்.
தாராபுரம் & மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் நம்பிக்கையைக் கொடுக்கின்றன.
முதலமைச்சர் விஜய் தொகுதிகளை அத்தனைமுறை சுற்றியும் வெற்றி வித்தியாசம் 25000 வாக்குகளை கூடத் தொட முடியவில்லை என்பது கவனிக்கவேண்டியது.
தாராபுரத்தில் ஒன்பதாயிரம் வாக்குகளில்தான் வென்றுள்ளது தவெக. இடைத்தேர்தலில் ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஒரு ஆளுங்கட்சி வெல்வது என்பது சாதனை அல்ல. நியாயமாய் ஆளுங்கட்சி அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். அடைந்திருப்பார்கள்.
மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரையும் அமைச்சரவையில் சேர்ப்பதுதான் இரண்டு தொகுதி வாக்காளர்களுக்கும் முதலமைச்சர் விஜய் செய்யும் நீதியாகும். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
திமுக இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடம்பெற்றிருப்பது கட்சியினரின் கடின உழைப்பு.
தாராபுரத்தில் திமுக பெற்றிருக்கிற ஓட்டுகள் நம்பிக்கைக் கீற்று. பாமகவும் இல்லாமல் விசிகவும் இல்லாமல் மதுராந்தகத்தில் திமுக பெற்ற வாக்குகள் அசாத்தியமான ஒன்று. திமுக தன்னை மீட்டெடுத்துக் கொள்ளும்.
இடைத்தேர்தல் தோல்வி மட்டும் அல்ல, அடுத்தடுத்து அதிமுகவை சூறையாடக் காத்திருக்கும் பருந்துகளை எப்படி சமாளிக்கப் போகிறார் எடப்பாடியார்.
இந்த வெற்றிக்கு பின்னால் தவெக சந்திக்கப்போகும் சிக்கல்கள் என்னென்ன?
ஒரே அமைச்சரவையில் பாமக- விசிக இருப்பதில் யாருக்கு என்ன சிக்கல்?
For D' Nation
தாராபுரம் பூத் :118.
முஸ்லீம் வாக்காளர்கள் :1200.
உதயசூரியனுக்கு 1175.
தவெக கட்சிக்கு வெறும் 25 வாக்குகள்.
ஐயா காதர் பாய் @IUMLTNOfficial இப்போ சொல்லுங்கள் சிறுபாண்மையினர் யார் பக்கம் இருக்காங்க.?🔥
பொதுவெளியில் அரிவாளால் இரு கும்பல் தாக்கிக் கொள்ளும் காட்சி!
பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த சம்பவம் இல்லை.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடந்தேறிய காட்சி!
Stadium வெளிய போதை பொருள் புலக்கம் இருந்ததுனு அமைச்சர் சரத் சொல்ராரு
அப்ப அவரே ஒத்துக்கிறாரா நுனுக்குனது மாத்திரை இல்ல போதை பொருள்னு….
Brutal 🤣👏🏻
@Udhaystalin 🔥