தமிழக முதலமைச்சர் பொறுப்பு ஏற்றிருக்கும் உங்களை @TVKVijay மாற்றுத்திறனாளிகள் முற்போக்கு சங்கம் வாழ்த்துகிறது. உங்கள் நெஞ்சில் குடியிருக்கும் எங்களுக்கு சேவை புரிய ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக! 🙏
@DrmChennai@GMSRailway to your kind attention that many divyangjan from different places approach the railway office daily to apply Divyangjan ID Card. The concerned officials simply say that server is down and refuse to complete the work. This is very pathetic and unfair.
புதியதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக BJP தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். @NainarBJP பார்வையற்றவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்
பாதுகாப்பு மிகுந்த அரசு பார்வையற்றோர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருச்சியில் 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்து இறந்துவிட்ட சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிக்கிறத�� .😟 @CMOTamilnadu @Tn_Diff_abled அரசு இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றது?😢
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது அவரது பிறந்தநாள் பரிசாக நாங்கள் கருதுகின்றோம். மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu@mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
@TheOfficialSBI I am visually impaired customer, current account holder at Maraimalai Nagar. As received SMS from SBI to register nomination at any branch,I submitted form at saidapet Bazar Road, SBI today. The staff denied to fulfill my request. This attitude cannot be ignored.
Nagamalaipudukottai Branch of IB is continuously denying to provide banking facilities to the visually impaired persons. It is a very serious violation of Guidelines of RBI. @MyIndianBank Please take necessary action on the issue forthwith and implement the RBI and IBA orders.
October is National Disability Employment Awareness Month and the this year's theme is Access to Good Jobs for All! So what does that mean? Check out the 2024 Annual Disability Statistics Collection for more information on employment for people with disabilities. #NDEAM
For kind attention @Tn_Diff_abled @statecomforpwds Camp for renewal of bus pass @Meenambakkam is not properly organised. Differently abled persons with ill-health & senior citizens affected much. No drinking water, no proper care, waited till 5 pm & returned home with empty hand.
@MGopalakrishnan@narendramodi It is a great pleasure for all Indians that our Honourable Prime Minister has become a popular leader in the world through social media X.
"Man is made by his belief. As he believes, so he is," -Bhagavad Gita. Hearty congratulations to you @narendramodi for sworn in as PMO India for 3rd consecutive term! May God bless you to serve the nation! - Divyangjan
Met our valued NDA partners. Ours is an alliance that will further national progress and fulfil regional aspirations. We will serve the 140 crore people of India and work towards building a Viksit Bharat.
"Where there is unity, there is always victory." @narendramodi@PMOIndia Hearty congratulations to you! May the Almighty God give you strength to serve the nation and the world! - on behalf of Divyangjan