சட்டசபைல வெள்ளை அறிக்கை குறித்த விவாதத்துல தென்னரசு அண்ணன் பேச அதுக்கு நம்ம CM uncle -ம் உருட்டு கட்டை புகழ் நிதி அமைச்சர் மரிய வில்சன்-ம் பதில் சொல்ல சட்ட சபையே கோலாகலமா இருக்க போகுது 🔥
blastu தான்.💥💥
We are finished
You have to believe this is happening in Tamilnadu
இதெல்லாம் நடக்கக்கூடாதுனு மதவெறிய எதிர்த்தோம் ஆனா ரசிகவெறிக்கு தமிழநாட்ட காவுக்கொடுத்துட்டோம்
சூளுரில் பாதிக்கப்பட்ட குழந்தையை அடுத்து கும்மிடிப்பூண்டி குழந்தையும் பொதுமக்களை திசைத்திருப்பி அடக்கம்
ஐந்து பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதே நாளில் தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளை சந்தித்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ 🤬🤬🤬. #TVKVijayFails
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம்னு, நூறு இருநூறு பேர் மட்டும் பேசிக்கிட்டு இருந்த ஜான் பிரிட்டோவ பத்தி, மாரிதாஸை கைதுசெய்ததன் மூலம் ஊரையே பேசவைத்துவிட்டனர்.
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥🔥🔥
திருமாவளவன் திறந்து வைக்க இருந்த அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டதுங்கிற நியூஸ் ட்வீட் பூராம் delete ஆகிருக்கு..
Press freedom பேசற Journo ஒருத்தனும் வாய தெறக்க காணோம்..
ஆதவ் தான் இவனுகள கரெக்டா நடத்துறான்
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
This is exactly why I’m a huge fan of Udhayanidhi Stalin! No diplomatic sugarcoating, no PR filtering, just bold and direct straight attack🔥
A message to Vijay Learn how to face a political counter with logic instead of blabbering absolute bullshit.🤡🤦♀️
Cockroach Janta Party announces three spokespersons who will speak on behalf of the protest movement to the public and the media.
Investigative journalist Saurav Das will take on the role of Chief Spokesperson. Political researcher, author and filmmaker Vijeta Dahiya, and an alumnus of IIT Kanpur and the global management consulting firm McKinsey, Ashutosh Ranka, will also take on the role of Spokespersons along with Das. CJP is committed to changing the political discourse of India, and this will be led by a new generation of leaders.
@SauravDassss@VijetaDahiya@AshutoshRanka@CJPComms
Who will fund you ?
What do we need funding for?
This is a poster costing 200 rupees; if 200 people each contribute one rupee, the poster will be ready.
Whenever any moment arises, this is always the very first question.
To launch a campaign against them, this is the very first form of propaganda employed.
Whenever someone runs a good campaign...
வாயில நல்லா வந்துறப்போகுது///
இந்த அநாகரீகமான வார்த்தை பிரயோகத்திற்காக முதல்அமைச்சர் விஜயை கண்டித்த ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் லிஸ்ட் வேண்டும்.
இருந்தா கமெண்ட்ல போட்டு விடுங்க