10 ரீல் போதும்
குழந்தைகள் பாலியல் கொடுமை எல்லாம் மறந்து விடுவார்கள்
விவசாயிகள் போராட்டம் மறந்து விடுவார்கள்
அண்ணன் மாஸ் அண்ணன் கிளாஸ் என்று fire விட ஆரம்பித்து விடுவார்கள் தற்குறிகள் 🤦🏻♂️
@isai_ இளைஞர்கள் மற்றும் பெண்களை கட்சியில் சேர்க்கும் நோக்கில் செயல் பட வேண்டும் என்னதான் நம்மிடம் இளைஞர்கள் இருந்தாலும் ஆளும் கட்சி அளவிற்கு இல்லை என்பது மிகை ஆகாது, இன்னும் பல ஆண்டுகள் நம் கட்சி வாழ வேண்டுமென்றால் இளைஞர்களுக்கு முன்னுரிமை அழிக்க வேண்டும் ❤️
ஜெ கொண்டு வந்த திட்டம் தான் 100 யூனிட் இலவச மின்சாரம்
- தவெக தலைவர்
1989ல தமிழ்நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கியது முதன் முதலில் இந்தியாவிலயே திமுக தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான்
மறக்காதீங்க விஜய் அண்ணா
@Dr_Ezhilan 😎😎
What a Knock out னா 🔥
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
ஆளுநர் ஆட்சி வர கூடாதுன்னு தான் கூட இருந்த கூட்டணி கட்சியவே அனுப்பிட்டார் 😷😷
நாகரிக அரசியலில் உச்சம் நீங்க இதெல்லாம் பண்ணாலும் யாருக்கும் தெரியாது தலைவரே...
2026 சட்டமன்ற தேர்தல் வெறும் மாநில
தேர்தல் மட்டுமல்ல, இது தமிழ்நாட்டிற்க்கும் டெல்லிக்கும் இடையேயான ஒரு தேர்தல்,
திமுக தவிர மாற்று கட்சிகளுக்கு நீங்கள் போடும் ஓட்டு என்பது மறைமுகமாக பாஜக க்கு போடும் ஓட்டே..!!
பாஜக வந்தா என்னன்னு கேட்கலாம்?! அவங்க ஒரு தடவை உள்ள வந்துட்டா அப்புறம் காலம் முழுக்க போக மாட்டாங்க. தமிழ்நாட்டோட ஒவ்வொரு ஊரும் மணிப்பூர்தான்..!!