70 ஆண்டுகாலம் எளிய மக்களால் தீண்ட முடியாத இடமாக இருந்த தலைமை செயலகம் இன்று எளியோர் இல்லாத இடமாக நிரம்பி கிடக்கிறது, யார் ஆட்சியில் மக்கள் எளிதாக அனுக முடியுமோ! அவ்வாட்சி தான் மக்களாட்சி...
மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் என் மனம் கவர்ந்த எழுத்தாளர் அண்ணன் @SuVe4Madurai அவர்களை மரியாதை நிமித்தமாக மதுரையில் சந்தித்து ஆக்கப்பூர்வமான பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @BussyAnand
A chief minister has shown his stand against NEET in nithi aayog and in front of the prime minister.
I am hearing it for the 1st time. 🙏🔥💥
#TVKVijay#TVK
Apparently , many in the central government are impressed with @CMOTamilnadu@TVKVijayHQ during his yesterday’s meet with PMO. The points he put forward are also being considered. They like CM Vijay’s approach to maintain cordial relationship with Union Government and at the same time holding the rights of the State. Good show 👍👍
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று (11.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொண்ட குழு புகைப்படம்.
#CMJosephVijay
எந்த news channel-உம் cover பண்ணாத ஒரு news.
Amaran movie-ல கண் கலங்குபவர்கள்… நிஜத்தில் கண்டுகொள்வதே இல்லை.
Reality of life! 💔
Congratulations daa Meenakshi! 🥳🎉
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.