30 லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட எங்களது அமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தி கொரோனா காலத்தில் 500க்கும் மேற்பட்ட நபர்களை திரட்டி கூட்டம் கூட்டுவதற்கு காவல்துறை அனுமதி அளித்திருக்கிறது எங்கள் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது பொறையார் காவல்நிலையம் @mkstalin@Udhaystalin@Subramanian_ma
எங்கள் அமைப்பின் பெயரை தவறாக பயண்படுத்தி் கூட்டம் நடத்தப்படுகிறது காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை இந்த தவறான கூட்டம் இதற்கு காவல்துறை தவறாக அனுமதி அளித்துள்ளது பொறையார் காவல் நிலையத்தின் செயல் சட்டம் மதித்து நடக்கும் @mkstalin@Udhaystalin