பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருது பெறும் அனைவருக்கும் BJP Tamilnadu சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுதியானவர்களை தேர்வு செய்து விருது வழங்கி தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் அளித்த பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும் குடியரசுத் தலைவர் மேதகு திருமதி.திரெளபதி முர்மு அவர்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதம் ராணுவத் தளவாடங்களை மற்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்த நிலையை மாற்றி, இன்று உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கியிருக்கிறது நமது பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தலைமையிலான அரசு..!
Ab Ki Baar 400 Paar! Gauge the pulse of the nation together! Join me in predicting the number of seats NDA will win in the Elections 2024. Download the NaMo App and predict with #ModiMeter2024 https://t.co/scELM2DZYh
துர்கா தேவி உங்கள் குடும்பத்தை தீமையிலிருந்து பாதுகாத்து, அறிவு மற்றும் உண்மையின் ஒளியால் உங்களுக்கு அதிகாரமளிக்கட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் துர்கா பூஜை நல்வாழ்த்துக்கள்!
@annamalai_k
T. R. பாலுவின் சாராய ஆலை.
நீ பீர் தயாரிக்க நிலத்தடி நீர் உறிஞ்சி, ஆற்றை மாசுபடுத்தி, போராட்டம் நடத்திய விவசாயிகளை ஒடுக்கிய திமுகவினருக்கு டெல்டா பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.
தஞ்சையில் "விவசாய மக்கள் திரண்ட" பொதுக்கூட்டம் நடைபெற்றது
நிலக்கரி சுரங்கங்களின் ஒப்பந்த அனுமதியை ரத்து செய்த மத்திய அரசுக்கும் பிரதமர் திரு.@narendramodi & மாநில தலைவர் திரு.@annamalai_k நன்றிகள் தெரிவித்த விவசாயிகள்
கலந்து கொண்டு உரையாற்றிய மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை