தமிழ் நாட்டில் சமீபத்தில் எல்லோரும் பார்க்க ஊடகத்தில�� பதிவான ஒன்றையே இவரால் இப்படி மாற்றிப் பேச முடிகிறது எனில் , ஈழத்தில் நடந்ததாக இவர் சொன்னவை ??!!!!
வேறொன்றும் இல்லை… மோடியைக் காப்பாற்றும் முயற்சி இது… தமிழ் நாட்டை , தமிழர்களை பாஜக வும் மோடியும் ஏமாற்றி வருவதை உதயநிதி ஸ்டாலின் ஒற்றைச் செங்கலைக் காட்டி மக்களிடம் அம்பலப்படுத்தினார்.. மோடி ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது நாடறிந்த ஒன்று. பாஜக வினர் கூட மோடியைக் காப்பாற்ற இப்படி துடிக்க மாட்டார்கள்..
Same pattern. Two dalit girls found hanging in #Farrukhabad. Battered bodies. Public hanging as a display.
Family alleges rape and murder. @myogiadityanath and Police do a hasty job in hiding things like #Hathras. The key question is will India seek justice for these girls too. ?
⚠️Content W@rning
மத்திய பிரதேசம், கட்னி என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் மற்றும் அவனின் பாட்டியை போலீசார் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
#MadhyaPradesh#PoliceBrutality#SparkMedia
#Watch | "மதுரை எய்ம்ஸ் பணி தாமதம்தான்" -மக்களவையில் ஒப்புக்கொண்ட ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா
"5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. இதுதான் நீங்கள் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் அளிக்கும் மரியாதையா? தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் சளைத்த��ர்கள் இல்லை" என மக்களவையில் திமுக எம்.பி., ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, "மதுரை எய்ம்ஸ் பணி தாமதத்தை ஒப்புக்கொள்கிறேன். சில தொழில்நுட்பக்கோளாறு காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கவுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
#SunNews | #MaduraiAIMS | @dmk_raja
புதிய நாடாளுமன்றத்திற்குள் வெள்ளம் சூழ்ந்து நிற்கும் காட்சி
பாஜக ஆட்சியின் லட்சணத்திற்கு இதுவே சாட்சி
பாஜக ஆட்சியில் தேர்வு வினாத்தாள்கள் மட்டுமல்ல கட்டிய கட்டமும் கசிவு தான்!
வெட்கக்கேடு!
#BJPFailsIndia#ModiFailsIndia#ParliamentLeak#Parliament
Did you notice this? 🔥
BJP tried to keep Anurag Thakur in news and Narendra Modi also tried to hype his speech in Parliament
But just one visit from Rahul Gandhi to Wayanad thrown Anurag out of frame ⚡
In fact, after the late night tweet from @RahulGandhi about possible ED raid on him has pulled all the coverage from BJP.
This is the power of Leader of Opposition and Shadow Prime Minister even without any IT Cell or media support.
When Volvo invented the three-point seatbelt in 1959, they made the patent free for all competitors to use in order to save lives because it had more value as a free life-saving tool than something to profit from.
ஒன்னு.. அப்பன் யாருன்னே தெரியாமல் ராகுல் ஜாதியை ஆராய்ச்சி செய்தது..
இன்னொன்னு.. இழுவை போட்டு விட்டு ஜட்டி குருவுடன் ஆடாத ஆட்டம் இல்லை
இதுக்கு ரெண்டையும் தேர்வு செய்த ஹிமாச்சலில்
மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 பேர் மரணம் 50 பேர் காணாமல் போய் உள்ளனர்
ஓட்டு போட்ட மக்களே எட்டிக் கூட பார்க்காமல் டெல்லியில் பார்ட்டியில் கூத்தடிக்குது
எந்த வேசி ஊடகமாவது இவர்களைக் கேள்வி கேக்குதா?
ஆனால்,
ராஜகுமாரனாக பிறந்தும் தனக்கு ஓட்டு போட்ட கேரள மக்கள் ஆற்றொண்ணா துயரத்தில் விழுந்தபோது ரெண்டு நாள் அங்கேயே தங்கி விட்டுப் போய் இருக்கிறார் ராகுல்
அவரை திட்டிக் கொண்டிருக்கிறான் கேமரா ஜ��வியின் தேசிடியா பக்தர்கள்
இதுக்குத்தான் தமிழ்நாட்டுல அவர்களின் நோட்டாவை தாண்ட விடாமல் வைத்திருப்பது
@MattWallace888 Today, Angela Carini had her Olympics dreams shattered by Imane Khelif, a male boxer.
It is suspected that he BROKE HER NOSE.
Don’t let this pass quietly. MEN SHOULD NOT BE ALLOWED TO BEAT WOMEN FOR SPORT.
SAVE WOMEN’S SPORTS. https://t.co/MLGE7qab2O
தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு உலகம் முழுவதும் பெருமையாக பேசப்பட யார் காரணம்?
திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு நிர்மாணித்த இந்தக் கட்டமைப்பில் 5,6 காலேஜுக்கு
அனுமதி கொடுத்ததால் மோடி ஸ்டிக்கரை ஒட்டும் காவிகள் கதற கதற இதனை பரப்புங்க
நிலச்சரிவு ஏற்பட்ட அடுத்த நாளே ராகுல் வயநாடுக��கு போகலனு பொலம்புற நீ உங்கொப்பன் இங்கிருக்க மணிப்பூருக்கு போகாம ஒன்றரை வருஷமா விபூதி அடிச்சிட்டு திரியுறான்..
அவனை என்னைக்காச்சும் கேள்வி கேட்ருக்கியாடா ல*வடானு நான் கேட்பனா மாட்டேன்னா..