@saysatheesh அதிமுக 47 MLA அங்க எப்போ, எப்போன்னு தயாரா இருக்காங்க. ஆதவ் கண் காட்டினால் போதும் எடப்பாடி தவிர அனைவரும் ஆதரவு கொடுக்க ரெடி.
பாமக எப்போ எப்போன்னு இருக்கு, அன்புமணி மனைவிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தா இன்னைக்கே ஆதரவு கொடுப்பார்.
@Kavindhoni09 திருச்சி செவிலியர் மரணம் தொடர்பாக அந்த மருத்துவமனைக்கு சுகாதார துறை அமைச்சர் வந்தாரா? மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் வந்தாரா? முதல்வர் இந்த சம்பவம் குறித்து ஏதேனும் அறிக்கை அல்லது பேட்டி அல்லது அடுத்தவர் எழுதி கொடுத்ததை அட்மின் வச்சு பதிவு செய்தாரா?
@arulramaswamy@sathrak1967 அன்றாடம் மக்கள் படும் இன்னலுக்கு எல்லாம் கொடும் கோவத்துல இருக்காங்க. முடிஞ்சா விஜயை திருச்சி, கோவை சென்னை பக்கம் போக சொல்லு, வெளுத்து விட்ருவாங்க.
தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில், பச்சிளம் குழந்தை வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தும் முதல்வர் நேரில் வரவில்லை.
@Vasisubha1 மாநிலத்தின் முதல்வர் ஏதேனும் உடல் நிலை சரி இல்லாமல் இருக்கிறாரோ? இத்தனை பிரச்சனை நடக்கும் போது ஒரு முறை கூட பொது வெளியில் வந்து நடந்த சம்பவத்திற்கு விளக்கம், பதில் ஏதும் சொல்லவில்லை. மக்கள் ஒட்டு போட்டது அவர்களை காப்பாற்றுவீர்கள் என நம்பி, ஒய்யாராகமாக ஓய்வு எடுக்க அல்ல.
@suryaxavier1 தாமரை இரட்டை இல்லை மேல் தான் சவாரி செய்கிறது. இலையை சாய்த்து தாமரை மலர செய்வதே திட்டம். 160 இடங்களில் போட்டி இடும் இரட்டை இலை கூட வெற்றிக்கு பிறகு தாமரையில் ஐக்கியம் ஆகும். அண்ணாமலை முதல்வராக ஆனாலும் ஆகலாம்.
@ChatGPTJob திராவிடன் என்று சொல்லி திருடுவது தான் ஆவலுக்கு பிடிக்கவில்லை, மற்றபடி திருடுவது எல்லாம் அவாள் கை தொழில் போல. உண்டியல் முன்னாடி உக்காந்தே வயிற வளத்தவங்க அவங்க
@Mohamed19258417@SavukkuOfficial@TVKVijayHQ பொது வாழ்க்கைக்கு வந்துட்டு அவரோட தனிப்பட்ட உரிமையா? அடேய் யாரா நீங்கல்லாம்? பொது வாழ்க்கைக்கு வந்துட்டா செய்யுற ஒண்ணு ஒண்ணுக்கும் ஒரு அர்த்தம், ஒழுங்கா இருக்கனும்...
@saysatheesh திமுகவே காங்கிரஸ் கட்சியை கூட்டணியை விட்டு வெளியே அனுப்பினால் நல்லது. கட்டுப்பாடு இல்லாத கட்டுக்கு அடங்காத, கலண்டு ஓட துடிக்குற காளையால் யாருக்கும் பயன் இல்லை, ஓட விட்டு வேடிக்கை பார்ப்பதே சால சிறந்தது.
@sona_sebin இன்டர்நெட், AI எல்லாம் இருக்க காலத்திலேயே மக்கள் கிட்ட கடவுளை காட்டி, கடவுளை வச்சு பிரிச்சு வாக்கு பிச்சை எடுக்க நினைக்குறாங்களே, அப்போ அந்த காலத்தில் எப்படி மக்களை ஏமாத்தி இருப்பாங்க.
சாமி குத்தம், கண்ணு குத்திடும், பாவம் செய்துட்டீங்க, தீட்டு இன்னும் எத்தனை...
@SavukkuOfficial பாஜக அதிமுகவுடனும் கூட்டணியில் இருக்கு, தவெக எனும் கிளை கழகத்தை துவங்கி தனியாகவும் நிற்குது. திமுக தவிர எது வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அது வெற்றி தான்.
இப்படி ஒரு கோழை தனமான தேர்தல் யுக்தி அமித்ஷா தலைவரன பிறகு பல மாநிலங்களில் செயல் படுத்தி வெற்றியும் பார்த்து விட்டனர்
@kongu_kudimagan என்னா ஒரு அறிவு? திருடனை காவலுக்கு வச்சுட்டா யார் திருடுவாங்க? அப்படி தான? பல உரிமைகள் கை விட்டு போனது யார் ஆட்சிபியில்? ஏன் ஜெயலலிதா மத்திய மாநில அரசு அவர்கள் கையில் இருக்கும் போது மர்மமாக இருக்கிறார்?
@im_inba1 ஆயிரம் காரணம் கூறலாம், இறுதியில் வெற்றி பெற்றீர்களா தோல்வி அடைந்தீர்களா அது மட்டுமே பேசப்படும். வெற்றிக்கு நடவடிக்கை தேவை தோல்வி பெற்ற பிறகு காரணங்கள் தேவையில்லை, ராகுல் இன்னும் பக்குவப்பட வேண்டும் அனுபவம் பெற வேண்டும் மோடிக்கு இணையான நபர் அல்ல ராகுல்.
@PhoenixAdmk@rbudhayakumar_ இப்படி தான் ஊர் எல்லாம் நிரந்தர பொது செயலாளர், பொது செயலாளர் அப்படினும், நிரந்தர முதல்வர் அப்படினு போஸ்டர் ஒட்டி, ஜெயலலிதாவை கூப்பிட்டு சந்தோஷப்பட்டுட்டு இருந்தாங்க, ஆனா அந்த அம்மா எப்படி இறந்தாங்க, என்ன கஸ்ட்ம் எல்லாம் அனுபவிச்சாங்க தெரியாமலே அனுப்பி வச்சாங்க.
@santhoshgopal1 திமுக ஜெயிச்சா என்ன தோற்றால் என்ன, அவங்க கவலைப்பட போவது இல்லை. வெளியே இருந்தாலும் அரசியல் பண்ணுவாங்க, தூக்கி உள்ள வச்சாலும் அரசியல் பண்ணுவாங்க. அதிகாரம் இருந்தாலும் அரசியல் பண்ணுவாங்க, அதிகாரம் இல்லனா ரொம்ப அதிகமா அரசியல் பண்ணுவாங்க.