மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!
#Vijayakanth
தூய உள்ளத்துக்குச் சொந்தக்காரர், மக்களை நேசித்த பண்பாளர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறோம். நம் மனங்களில் என்றும் அவர் வாழ்வார். #CaptainVijayakanth