*அன்பென்று கொட்டும் முரசு....*
*ஒற்றுமையா ஊர்கள்!*
*சமத்துவமான மனங்கள்!!*
முழக்கத்துடன் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மக்கள் கோரிக்கை முன்வைத்து *இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்* கள்ளக்குறிச்சி மாவட்ட குழு சார்பில் *இருசக்கர வாகன பிரச்சார இயக்கம்.*
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் #எஸ்_சிவாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் #ஜெ_ஜெயக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.