@CMOTamilnadu@TVKVijayHQ விவசாயகடன் முழுசா தள்ளுபடி பண்ணி கர்நாடககிட்ட இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணிய வாங்கி குடுங்க CM சார் விவசாயி மண்ணுல கை வச்சா தான் நம்ம சோத்துல கை வைக்க முடியும்
@polimernews அரசு வக்கீல் நியமனத்தில் ஊழல் நடந்ததா தவெக வை சேர்ந்த பெண் வக்கீல் புகார் தெரிவித்தாங்க அதுக்கு என்ன நடவடிக்கை எடுத்திங்கன்னு சொல்லுங்க அமைச்சரே
@polimernews கோடியை கொட்டி ஜெயிச்ச MLA பதவியை ராஜநாமா பண்ணிட்டு ஒருத்தன் போறானா அவன் எந்த ஆதாயம் இல்லாம போவானா இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் அந்த தொகுதி மக்கள் நம்ம முதல்வர் சொல்லுற மாதிரி செமையா வெளுத்து விடணும் அப்பதான் மக்கள் மீது பயம் இருக்கும்
@ramk8060@CTR_Nirmalkumar நல்லா சீரமைப்பு பண்ணி இருக்கீங்க 100 கோடி மதிப்பு உள்ள கோவில் சொத்தை 2 கோடிக்கு பத்திரம் பண்ணுற அளவுக்கு சீரமைப்பு பண்ணிருக்கீங்க
@polimernews கையாலாகாத தவெக அரசால் தொழில் நிறுவனம் எதுவும் கொண்டு வர முடியல அதுக்கு மாற்று வழியாக மக்களை குடிக்க வைத்து கல்லா கட்ட புதுசு புதுசா பிளான் போடுறாங்க
அண்ணன் மாறி
அம்மா மாறி
அப்பா மாறி
அக்கா மாறி
தங்கச்சி மாறி ....
ன்னு எவ்வளோ மாறி ன்னு பேசி சொல்லி கேட்டு இருப்போம்!
இந்த மூஞ்ச பாருங்க ...புருஷன் மாறி ன்னு சொல்லுது!
என்ன அரத்தம்ன்னு கூட புரியாத இந்த தற்குறிகளை வச்சி தான் அது அங்க ஒக்காந்து இருக்கு!
@sunnewstamil திமுக தயவால் தான் ஜோசப் விஜய் என்னும் நான் சொல்லி முதல்வர் சீட்டில உட்கார முடிந்தது ஜென்சி புரட்சி புண்ணாக்கு புரட்சியால் ஜெயிச்சம் கிற கதையெல்லாம் இப்ப பேசலாம் உண்மை என்னன்னு நடுநிலை மக்கள் நன்கு அறிவார்கள்
@PttvNewsX தவெக மற்றவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா பொய் வழக்கு போட்டு ஊழல் பண்ணுறாங்கன்னு சொல்லுறாங்க மாற்றுக் கட்சியினர் தவெக மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னா அவங்க மீது வழக்கு பதியறாங்க நீ தப்பு செய்யலன்னா நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது தானே குற்றம் சாட்டுவர்கள் மீது கைது ஏன்