கடந்த 75 ஆண்டுகளில்
திமுக-அதிமுக வில்
ஒரே ஒரு அமைச்சரை இவரை போல் காட்டுங்கடா..
மக்கள் பிரச்சனைகளில் தலையை காட்டாத திமுக அதிமுக அமைச்சர்களுக்கு மத்தியில்...
@VanniTamizhVCK. 👏👏👏
"எப்போ பார்த்தாலும் கத்தி, அரிவாள் தான்... எதற்கெடுத்தாலும் அடிக்க வர்றாங்க"
புதுச்சேரி அருகே பெரிய கோட்டகுப்பம் பகுதியில் பட்டியலின மக்களின் சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு நேரில் சென்று ஆய்வு
தமிழ்நாடு முழுவதும் ஆதிராவிட மக்கள் சுடுகாடு பிரச்னைக்கு ஓராண்டில் சுமூக முறையில் தீர்வு காணப்படும் என அமைச்சர் பேட்டி
#VanniArasu #PeriyaKottaKuppam #News18Tamilnadu
WATCH LIVE : https://t.co/7rixLnxOWN
விசிகவில் உள்ள #திமுக மற்றும் மாற்றுக்கட்சி ஆதரவு கள்ளமவுனிகள் மவுனம் கலைக்க வேண்டிய நேரம்..
கடந்த திமுக ஆட்சியில் கூட்டணி கட்சியாக இருந்தும் அதிகாரம் கையில் இல்லாததால் முடிவெடுக்கும் இடத்தில் #விசிக இல்லை..
தற்போது அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளது ஆகையால் அண்ணன் மாண்புமிகு சமூகநீதி துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்களால் பல முன்னெடுப்புகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் திமுக எந்த கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டது..?
விசிக மக்கள் பிரச்சனைகளுக்கு எந்த விதத்திலும் சமரசம் செய்யவில்லை ஆனால் #TVK ஆதரவு என்றவுடன் கொள்கை மாறிவிடுமா..
விசிக கொள்கை பிடிப்பு இல்லாத இயக்கமென்று நீங்கள் நினைத்தால் உங்களின் கொள்கை பிடிப்பில்தான் சந்தேகம் எழுகிறது..!!!
@thirumaofficial@vckitwingoffi
தோழர் @GopiNainar ஒட்டு மொத்த திராவிட eco-system ah போட்டு அடித்து நொறுக்கி இருக்கிறார்...
Heeyyy வீரமணிகளே, Heeeey மதிவதனிகளே உண்மையாக பெரியாரை கொண்டு செல்வது கம்யூனிஸ்டுகளும், அம்பேத்கரியவாதிகளும் தான்...
பல்லாண்டுகாலம் ஆக கம்யூனிஸ்ட்கள், அம்பேத்கரிட்கள் செய்த களப்பணியை அங்கீகரித்த #TVK Ku நன்றி...
அடப்பாவிகளா.. இப்போ தான் புரியுது..
ஏன் இவர்.. நா மாநில அரசியலுக்கு வரேன்.. தேர்தல்ல நிக்கிறேன்னு சொன்னப்ப..திமுக தடுத்தது..
இவர பல காலமா State politics பக்கம் வராம பாத்துக்கிட்டு இருக்குன்னு..
உதயநிதிய தூக்கி சாப்பிட்டு இருப்பார் வந்திருந்தா😮
என் பிள்ளைகள் சொன்னதால் திமுகவை விடுத்து இந்தமுறை TVKவிற்கு வாக்களித்தேன் எனச் சொல்லும் பெற்றோர்களே! இந்த மனுசன் சொல்றத ஒரு 3நிமிஷம் ஒதுக்கிக் கேட்கவும்🙏
தோழர் திருமா @thirumaofficial போல் ஒரு தலைவரைப் பார்ப்பது அரிது. எந்தக் கட்சி தங்கள் குறையைப் பேசும்? நாங்கள் முழுதாக வேலைச் செய்தோம் என்று பொய் சொல்லாமல் தங்கள் கட்சியின் உண்மை நிலை என்ன என்று வெளிப்படையாக சுயபரிசோதனைக்கு உட்படுத்துவார். அதான் திருமா ❤️