ஆஸ்தான ஜோதிடருக்கு அரசுப் பதவி. எல்லா டீலிலும் உடனிருந்த நண்பருக்கு அரசுப்பதவி. இதையெல்லாம் தாண்டி, விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று முதலமைச்சரால் அழைக்கப்பட்ட வல்கர் வாரியர்ஸின் முக்கிய நபருக்கு அரசுப் பதவி வழங்கியிருக்கிறார்கள்.
தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அரசவைக் கவிஞர் பதவி வழங்கிய மன்னராட்சிக் காலத்தை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
திடீர் ஆட்சி- செய்முறை
முதலில் வாக்குப்பதிவை நடத்த வேண்டும். பிறகு வாக்கு இயந்திரங்களை 25 நாட்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும். "தேவையான" பதம் வந்ததும் எடுத்து எண்ணினால் விரும்பும் ஆட்சி ரெடி.
@AseerAchary செரிமானத்திற்கு குழம்பு சாதம் நல்லதுதான்.
அதேபோல் குறைந்த செலவில் அதிக இரும்புச் சத்து மற்றும் புரதம் தரும் மாட்டுக்கறியையும் (Beef) இதில் பரிசீலிக்கலாம்.
@CMOTamilnadu@tncpim
முதல்வரின் நல்ல மனதிற்கு துணை நிற்கும் இயற்கை ஏன் கர்நாடகத்தில் மழை பெய்து நிற்கனும்.. அவர் இருக்கும் தமிழ்நாட்டில் மழை பெய்தே நிற்கலாமே!
ஊதுங்கடா அளவா ஊதுங்கடா…
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
கொளத்தூர் மட்டுமல்ல,
நடிகனின் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும்
வாக்கு இயந்திரத்தில் பிக்சிங் செய்யப்பட்டது தான்.
உதாரணமாக நாங்குநேரி தொகுதியில் விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் எண்ணுங்கள்.
நடிகனின் கட்சி 18,000 வாக்குகளை தாண்டி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.
சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அனைத்துமே முழுமையான பிக்சிங் தான்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
இல்லையேல்,
விவிபேட்டில் காட்டும் சின்னத்தை பிரிண்ட்டாக கையில் கொடுத்து ஒரு பெட்டியில் போடச் சொல்ல வேண்டும்.
யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியாத ஒரு வாக்களிக்கும் முறை அயோக்கியத்தனம்.
1.75 கோடி மக்கள் நடிகனுக்கு வாக்கு செலுத்தினார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக நினைக்கும் செயல்.
இந்த தற்குறி கூட்டத்திற்கும் ஓட்டு உண்டு.
அது ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கெல்லாம் இல்லை.
பாண்டிச்சேரியில் புழு*தாத அலை,
தமிழ்நாட்டில் மட்டும் நொட்டிருச்சோ?
வாயில நல்லா வந்திரும்.
பாஜக+தேர்தல் ஆணையம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தையே நடிகன் விஜய்.
சூர்யா சேவியர்
01-08-26