நல்லாட்சி தரும் வெற்றித் தலைவரின் கரங்களை
வலுப்படுத்த தன்மானமிக்க தாராபுரம் வாக்காளர்களின்
வெற்றிச் சின்னம் விசில்!
அனைத்து மக்களுக்கும்
தேவையான, தரமான
திட்டங்களுடன்
தாராபுரத்தை முன்னேற்றும்
வெற்றிச் சின்னம் விசில்!
இங்க தொட்டு கும்பிடுங்க அண்ணா..! மூலனூர் வஞ்சியம்மன் கோவிலில் தங்கத்தேரை வழிபட வந்த முதல்வர் விஜயை அழைத்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த சொன்ன வார்த்தை.. உடனே செய்த முதல்வர் விஜய்..
#Dharapuram | #CMVijay | #CMVijayRoadShow | #TVK | #TVKLeader | #Sathyabama | #CMVijayRoadShow | #ByElection | #ElectionCampaign | #PolimerNews