In the 198th Ward, Karapakkam, a damaged and partially open manhole posed a safety risk to residents and motorists.
Our team brought the issue to the attention of the concerned authorities, and with their support, a new manhole cover was installed and the issue was resolved.
198வது வார்டு, காரப்பாக்கத்தில் சேதமடைந்து திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் கால்வாய் மூடியால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டது.
இப்பிரச்சினையை எங்கள் குழுவினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் புதிய மூடி அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது.
இளைஞர்களின் நலன் பேணும் தவெக அரசு!
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்.
இதன்படி, குரூப் 1, குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
வயது வரம்பு காரணமாக அரசுப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் நிலை இனி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இருக்காது. அரசு வேலை என்ற கனவோடு தயாராகி வரும் இளைஞர்களுக்கு இது ஓர் அண்ணனின் நம்பிக்கையளிக்கும் நடவடிக்கை!
இளைஞர்களின் அரசு வேலைக் கனவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த உத்தரவு, இளைஞர்கள் நலனில் மாண்புமிகு முதலமைச்சர் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு.
இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஊழலில் ஈடுபடாமல், அவர்களின் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கி நம்பிக்கையளிக்கும் அரசாக தவெக அரசு மிளிர்கிறது!
இன்று (30.10.2026) ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, VPMA's கேப்டன் மகாலில், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்று, கர்ப்பிணித் தாய்மார்களுக்குச் சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப. அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். தாய்மார்களின் ஆரோக்கியத்தையும், குழந்தைகளின் நல்வாழ்வையும் பேணிக்காப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு எப்போதுமே சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
#DrNMariaWilson #RKNagar #Valaikappu #WomenWelfare #TamilNaduGovt #TVKVijay
யார் இந்த கவிபிரசாத், செல்வமணி , தர்மன் ❓
இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் ஹவாலா மாஃபியாக்கள் இவர்கள் என
அதிர்ச்சி தரும் தகவல்கள் 🚨
கவி பிரசாத், தனது மனைவி ரம்யா பிரியா கவிபிரசாத்தின் பெயரில் பல நிறுவனங்களைப் பதிவு செய்துள்ளது கவனத்திற்கு வந்துள்ளது.
இவற்றில் பல, பணமோசடி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்
"பெயர்ப்பலகை நிறுவனங்கள்" என்று நம்பப்படுகிறது.
அவரது வருமான ஆதாரம் மற்றும் அவர் குவித்துள்ள கணிசமான பணங்கள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதில், அவர் அரசு ஒப்பந்ததாரர்களிடமிருந்து 13% தரகுப் பணம் பெறுவதாகக் கூறும் அறிக்கைகளும் அடங்கும்.
கிடைத்ததகவல்களின்படி,
கவிபிரசாத் தினமும் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணத்தைக் தனது வணிகம் மூலம் கையாண்டார் என்று தகவல்.
#கவிபிரசாத் பல நிறுவனங்களை தனது குடும்ப உறுப்பினரின் உருவாக்கியுள்ளார்
என்பது மேலும் தெரியவருகிறது—அவற்றில் சில:
• வசுனிதி ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் ( Vasunidhi)
• ஜாஸ்மி ஹோம் ஃபர்னிஷிங்ஸ் பிரைவேட் லிமிடெட் ( Jasmi Furnishing)
• ப்ரூடில் இன்டகிரேட்டட் சர்வீஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ( Proddle Integrated service)
இவர் முன்னாள் அமைச்சர்
கே. என்.நேருவின் பினாமியாக செயல்பட்டு உள்ளது மற்றும் கோபாலபுரம் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக சட்டவிரோத பண பரிமாற்றங்களில் ஈடுபட்டது தெள்ளத் தெளிவாகிறது .
இவன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமலாக்கத்துறை இதுவரை காலம் தாழ்த்தியது ஏன் ❓
தற்போது களம் இறங்கி இருக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரணை செய்து இவர்கள் உண்மை முகத்திரை கிழிக்கப்பட வேண்டும். #KNNEHRU
#DVAC
#TVH
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 119 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆலங்குளம் தொகுதியில் பல்வேறு பகுதியில் முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand#Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
#BREAKING | முதல்வர் விஜய்யின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு!🚨
அரசுப் பணிகளுக்கான நேரடி நியமன வயது வரம்பில் 5 ஆண்டுகள் உயர்வு! இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கை!