கடைசி படம் லாஜிக்லாம் பாக்காதீங்கன்னு எழுதிட்டு இருக்கானுக. இதுக்கு முன்னாடி நடிச்சதெல்லாம் லாஜிக்கோட நடிச்சு தள்ளுன மாதிரியும் இது ஒன்னு தான் இப்டி ஆன மாதிரியும்...
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
நாங்க வந்தால் மாற்றம் வரும்னு மக்களை நம்ப வச்சா போதும்!எதையும் மாற்ற மெனக்கெட வேண்டியதில்லை.
உண்மையில், இங்கே எதுவுமே மாறப் போவதேயில்லை.
முந்தைய அரசு குறைந்தபட்சம் பொறுப்பேற்றது! முதலமைச்சரே மன்னிப்பும் கேட்டார்.
ஆறு மாசம் ஹனிமூன் பீரியட் கேட்டது, ப்ரிவியூ ஷோ பார்க்கதானா?
#BREAKING | அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றம் இல்லை - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
அமைச்சர் ரமேஷை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு
#SunNews | #MadrasHC | #TVK | #Ramesh
// பாத்திட்டு செத்துடு //
For your kind information.. இதுவரைக்கும் அந்தாள பார்க்க வந்து செத்த யாரும் மாற்றுக்கட்சி ஆட்கள் கிடையாது.. அந்தாளோட ரசிகர்கள் தான் 🤷♂️
NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET