கருப்பட்டி ஆரோக்கியம் என்கிற Scam.
ஒன்றை இலட்சம் முதலீடு, ஒரு இலட்சம் இலாபம்னு கருப்பட்டி காஃபி ப்ரான்சைஸ் இன்ஸ்டா இன்ஃபுளூயென்சர்ஸ் மூலம் ஏமாந்து பத்து இலட்சம் நஷ்டம்.
இயற்கை, ஆரோக்கியம் என்கிற பெயரில் விளம்பரம் செய்யும் அனைத்தும் ஏமாற்றுப்பேர்வழிகள். நீங்க கருப்பட்டி காஃபி வேணும்னா குடிங்க ஆனா அத ஆரோக்கியம் என்கிற பெயரில் மக்களை முட்டாளாக்காதீங்க.
A government TNSTC bus reportedly lost its entire rear axle near Idaikal in Tenkasi, causing a major mishap. Around 87 passengers had a narrow escape, with only few sustaining injuries. Traffic was affected on Thirumangalam-Kollam NH.
"பாபா படத்தினால் அழிந்தேன். அது வெறும் தோல்வி அல்ல, மிகப்பெரிய டிசாஸ்டர். பாபாவால் மொத்த தென்னிந்திய மொழிகளிலும் எனக்கு மார்க்கெட் சரிந்தது"
- மனிஷா கொய்ராலா
இந்த மாதிரி எத்தனை பேரோட வாழ்க்கைய சரிச்சிருப்ப யா @rajinikanth
நீ தான் தைரியமான ஆள்ளாச்சே
தோழர் வேல்முருகன் கேள்விக்கு நீயே பதில் சொல்லு
அதைவிடுத்து முஸ்லிம் பெயர் தாங்கிகளை வைத்து பதில் சொல்றே
இந்த முஸ்லீம்களை தானே தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சமூக விரோதிகளாக சித்தரித்து திரைப்படம் எடுத்த
இப்போ எந்த மயிருக்கு முஸ்லிம் நிழலில் பதுங்குறே
முன்பு: புஷ்பா 2 நெரிசல் வழக்கில் அல்லு அர்ஜுனை கைது செய்ய போலீசாரை அனுப்பிய ரேவந்த் ரெட்டி.
இப்போது: அதே ரேவந்த் ரெட்டி புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்குகிறார்.
காங்கிரஸ் கோமாளிகளின் முகத்தில் என்ன ஒரு இறுக்கமான அறை 🤣
சபாஷ் அல்லு அர்ஜுன் 😎👏
விஜய் தொலைக்காட்சி புகழ் பெற்ற நட்சத்திரம் நாஞ்சில் விஜயன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முன்னால் ஆளுநர் அக்கா தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுடன் 🙏
@DrTamilisai4BJP
முத்தண்ணன் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் மதுரை முன்னாள் மேயர் முத்து அவர்களின் திருவுருவச்சிலை திறந்து வைக்க உள்ள தனது ஆருயிர் தம்பி தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்த அண்ணன் அழகிரி அவர்கள்...😍❤️
குற்றாலம் டூர் வாரவங்க எங்க லா குளிக்க போகலாம்,சுத்தி பாக்கலாம்.
ஜூன் ,ஜூலை,ஆகஸ்ட் சீசன் காலம் எப்பொழுதும் மழை தூர
செமயா இருக்கும்.
எனக்கு நல்லா தெரிஞ்ச கண்டிப்பா போக வேண்டிய இடங்கள் பத்தியும்,சொல்றேன்💚💚💛💛