@ARI_KumarDMK உங்கள் கையில் உள்ள விரல்களே வித்தியாசம் என்பதை முதலில் உணருங்கள் சகோ . யாரும் யாரிடமும் நெருங்கினால் மட்டுமே அவர்கள் யார் என்பதை வெளியில் இருந்து குறை கூறும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.இல்லை என்றால் இவர் போல திரையில் காண்பித்தால் மட்டுமே தெரிந்தகொள்ள முடியும்வாழ்த்துகள் அகரம்