@DixadinaDMK துருக்கி சீனா போன்ற நாடுகள் IMF என்ற அமைப்பு பாக்கிஸ்தான் நாட்டுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தது. இந்தியாவுக்கு யாரும் அப்படி ஆதரவு தர வில்லை.வரியை டிரம்ப் தீர்மானிக்கிறார். போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவிக்கிறார். ஆனாலும் சங்கிகள் கம்பிகட்டுவதை நிறுத்தவில்லை.
@annamalai_k@mkstalin@narendramodi ரபேல் ஊழல் தேர்தல் பத்திர ஊழல் PM CARES 15000/- கோடி ஊழல் இதைப் பற்றி பேசலாமா? பிஜேபியினரின் பாலியல் வன்முறை கோவணத்திற்கு கூட GST அதிகார துஷ்பிரயோகம் விவசாயிகள் போராட்டம் எண்ணில் அடங்காது. பிஜேபியின் துரோகம்.