That little boy was in tears, yet he was still consoling his father. This might be the most emotional moment I’ve ever seen in football🥹❤️❤️
https://t.co/uS6md7MAcm
வாழ்க்கை ஒரு வட்டம் என்று விளக்கும் சிறப்பான புகைப்படம். இந்த படத்தில் விஜய பாஸ்கரோடு இருக்கும் இப்போதைய அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னாள் அதிமுக புதுக்கோட்டை நகர செயலாளர் ஜாபர் அலியின் மகன்.
ஜாபர் அலி
அப்போதைய அதிமுக வீட்டு வசதித்துறை அமைச்சர் (இன்றைய திமுக) எஸ் ரகுபதியின் தளபதி. எல்லா கில்லாடி ரங்கா வேலைகளுக்கும் பேர்போனவர்.
பின்னாளில்
திமுகவில் சேர்ந்து அழகிரி அணியில்...
''தாகியாரை முடித்து, தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் சிலரை உயிரோடு எரித்துவிட்ட மகனை காக்க கண்ணீர் விட்ட கருணாநிதி எபிசோடில்...''
அழகிரி
கைது செய்யப்பட்ட போது திருச்சி மத்திய சிறையில் இருந்து இரவு நேரங்களில் ஜாபர் அலி வீட்டில் வந்து தங்குவார் அழகிரி என்றெல்லாம் வதந்திகள் இருந்தது.
அதனாலதான் கேடி பில்லா, கில்லாடி ரங்கா; நேச்சுரலி கருணாநிதியின் ஐடியலாஜிக்கல் குட்டி.
ஜெயாவின் 'இன்செக்யூரிட்டி' கட்சி பொறுப்பாளர்களை சுழற்றி அடிப்பது வழக்கம். அதை பயன்படுத்தி ஜாபர் அலிக்கு பல பர்லாங்கு கீழே இருந்த விஜய பாஸ்கர் மேலே வந்தார்.
ஜெயாவின் பலவீனத்தை பயன்படுத்தி அதிமுகவின் உச்சத்திற்கு சென்றார் விஜய பாஸ்கர்.
இவர்களிடம் அரசியல் செய்ய முடியாமல் ஜாபர் திமுகவுக்கு சென்றார்.
பின்னாளில்
புதுகை நகர கூட்டுறவு தேர்தலில் ஜாபர் அலியை மனு செய்ய விடாமல் தடுத்து, தனது தந்தை வெல்ல (?), புராக்சிக்கள் மூலம் PCR வழக்குப்போட வைத்து ஜாபரை சிறையிலடைக்க வைத்தார் விஜயபாஸ்கர் என்று நினைவு.
ஆனால் ஜெயாவிற்கு பின்னர்..
எந்த
ஜாபருக்கு கீழே தன் அரசியல் வாழ்வை துவங்கினாரோ... அதே ஜாபரின் மகனுக்கு கீழே மீண்டும் அடுத்த இன்னீங்ஸை துவங்குகிறார் விபா.
அதனாலதான்
வேறு யாரையும் விட விஜயபாஸ்கருக்கு வாழ்க்கை மிக நேர்த்தியான வட்டம்
Believe me...
திரிஷாவின் தாயாருக்கு அவரது பாட்டி முத்தம் தரும் கருப்பு வெள்ளை படத்தை மைலாப்பூரில் பேனராக வைத்தாவது விஜய்க்கு அடுத்த நிலைக்கு சென்று விடுவார் குட்கா மன்னன் வி.பா.
அதுவரை
புரட்சிக்கு BMW கார் வாங்கிக்கொடுத்த பணம் போக, மீதி சில்லறை இருந்தால் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வைத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்போம், தோழர்களே!
(எல்லா வகையிலும் அரசியல் நீக்கம் செய்யப்படும் தமிழ் இளையோர்ன்னு ஒரு கட்டுரை எழுத தூண்டுகிறது இந்த கடைசி வரிகள்)
- தோழர் கிருஷ்ணா
எந்த தலைவனும் தன் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள்னு விஜய்க்கு ஆதரவா தான்டா அப்போ கூட ஸ்டாலின் பேசினார். மனசாட்சி இல்லாத மிருகம் மாதிரி பேசுறீங்களேடா🫤
ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
#ShivFlix Celebrating Icons 👏 - விக்ரமன் - இயக்குனர் - #187
தமிழ் சினிமாவில் Feel good என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் படங்களை இயக்கியவர் விக்ரமன்.
1964ல் தென்காசியில் பிறந்த இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.
இவரை பற்றிய interesting செய்திகள் இந்த Threadல்.!
எம்ஜியார் ஒன்றும் அலெக்ஸாண்டர் இல்லை நான் போரக்ஸ் மன்னனும் இல்லை...
நான் அலெக்ஸாண்டராகத் தான் இருப்பேன்😎🔥 ~ தலைவர் கலைஞர்!! @kalaignar89🖤❤️
#kalaignar_Forever❤️
இந்தியாவிலேயே முதன்முதலாக 2008இல் திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைத்தவர் டாக்டர் கலைஞர்
திருநங்கைகளுக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சைகளை அரசு நிதியில் இலவசமாக செய்ய உத்தரவிட்டவர் டாக்டர் கலைஞர்
திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு நிலம் அதற்கான பட்டா நலவாரியத்தின் மூலமாக கடனுதவி கல்வி உதவி வேலை வாய்ப்பு உதவி என்று பல அடிப்படை திட்டமிடல்களை இந்தியாவில் முதன் முதலில் தொடங்கி வைத்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்
முதலமைச்சர் டாக்டர் கலைஞர் செய்த சமூக மாற்றத்தை அதற்கான சட்ட திட்டங்களை இந்தியாவில் இன்னும் பல மாநிலங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை
தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத எளிய மக்களுக்கான தலைவர்
💥💥 கலைஞர் 💥💥