என் சக மனிதனும் நன்றாக இருந்துவிட்டால்..
இங்கே ஏற்றத்தாழ்வுகள் இல்லை..
இங்கே பொறாமைகள் இல்லை..
இங்கே கேடுகெட்ட அரசியல் இல்லை..
இங்கே போராட்டம் தேவை இல்லை..
ஏன் திமுகவையும் காங்கிரஸ்யையும் ஆதரிப்பதில்லை என்று என்னிடம் கேட்பவர்கள் உண்டு...
என் நண்பனே மத்திய மாநில தேர்தலில் நின்றாலும் எனக்கு திமுக காங்கிரஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது இலங்கை தமிழர் படுகொலை தான்...
நான் என்ன செய்ய?....
https://t.co/R4NBPqewVq
கமலை ஆதரிக்கும் போதே நான் சொன்னதுதான்... இன்றைய கனிமொழி டெல்லியில் நிதி அமைச்சரை சந்தித்தது... நாளை அவரின் அண்ணன் டெல்லி போக போவது எல்லாத்துக்கும் அதுவே என் பதில்...
@imnaadodi@ikamalhaasan நன்றி சொல்ல அரசியல் உங்கள் சொத்து இல்லை... நீங்க கேள்விக்கு பதில் தர முடியவில்லை என்றால் தாராளமாக விலகி செல்லலாம்...
மடைமாற்றும் வேலை செய்ய வேண்டியது இல்லை... திமுகவை விட மடைமாற்றி விட முடியும்... கமலை எப்படி எல்லாம் தேர்தலில் திமுக மடை மாற்றியது என்பது எங்களுக்கும் தெரியும்
வாழ்வில் எந்த கட்சியிலும் இணைந்து பணி செய்தது கிடையாது. நல்லவர் என்று எண்ணி இணைந்தது முதலில் @ikamalhaasan உடன் மட்டுமே காரணம் அவர் அதிமுக ஆட்சி காலத்தில் கேட்ட கேள்விகளே
இன்று நினைத்து அருவருப்பாக உணர்கிறேன். அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் வருத்தும் செய்தி கூட இல்லை.
@BadriSanthanam@Roshan28318957@ikamalhaasan கமல் மாதிரி ஆட்களையே நம்ப முடியவில்லை. விஜய் எப்படி என்பதை போக போக பார்ப்போம்.
Anyway நீங்க பேசியதில் மகிழ்ச்சி. உங்கள் நோக்கம் தவறு இல்லை. என் கேள்வியும் தவறானதில்லை என்று உங்களுக்கு புரியும் ஆனால் அதை ஒத்துக்கொள்ள மனம் இருக்காது. ரசிகன் என்றுமே நல்ல தொண்டனாக மாறுவது கடினம்.
@BadriSanthanam@Roshan28318957@ikamalhaasan மற்றும் நாங்க எந்த ஒரு கட்சியையும் கார்ப்பரேட் மாதிரி பார்ப்பதில்லை... அது வேறு இது வேறு... முற்றிலும் வேறு...
கார்ப்பரேட் பிரச்சினை வரும் போது ஓடி ஒழிந்து கொள்ள பல பதவிகளை வைத்து நடக்கும்... பொது வாழ்வில் அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்பது இவர் உணர்த்துகிறார் போல்.
@BadriSanthanam@Roshan28318957@ikamalhaasan மிக்க நன்றி நண்பரே.. நான் ஜனநாயகம் காக்க உறுதியான ஒரு தலைவர் வாயில் வரும் வார்த்தை பற்றி கேட்டேன். கட்சி வார்த்தை நீங்க share செய்தால் வெளியே வரும்.. ஆனா கமலை அப்படி அடங்கி வைக்க முடியுமா? முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இதே தருணத்தில் ஒரு வாழ்த்து மடல் அவர் வெளியிட்டுள்ளார்
சிலர் அதிமுகவிற்கு இதை பேச உரிமை இல்லை என்பதுபோல் பேசுவது நகைப்பு. ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி தான் தவறுகளை பேச சட்டப்படி முழு உரிமை பெற்ற அமைப்பு. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து வடை சுட்ட போதும் இதையேதான் சொன்னேன்.